LIC Palanisamy K S on Clubhouse

Updated: Jul 5, 2023
LIC Palanisamy  K S Clubhouse
425 Followers
582 Following
Jun 28, 2021 Registered
@ksplic Username

Bio

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்

இறைவா...

ஆக்கும் தொழிலையும், அழிக்கும் தொழிலையும் நீ எடுத்துக் கொண்டு காக்கும் தொழிலை மட்டும் எனக்கு வழங்கிய இறைவா உமக்கு என் நன்றி!
ஒருவர் இறந்த பிறகும் அவரது குடும்பத்தை காக்கும் கடவுளாக்கினாய் என்னை, நன்றி இறைவா!!

எண்ணம்
சொல்
செயல்

இந்த மூன்றும்
ஒரே நேர்கோட்டில்
இருக்க வேண்டும்

கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!

எங்கும் நிறைந்தோனே எல்லை இலாதானே
எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே!

நெஞ்சம் துணிய துணையாய் வருவாய்
நேர்மறை உணர்வுகள் பெருகிடச் செய்வாய்

உடலில் உறுதியை பெரிதாய் தருவாய்
உனை உணரும் அறிவை என்னுள் அருள்வாய்

சுற்றம் அனைத்தும் காப்பவனே
செய்தொழிலில் ஏற்றம் தருபவனே

எடுத்த செயலில் வெற்றி கொடு
என் ஆற்றல் பெருகிட அருளை கொடு

கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!

வல்லமை தந்து நீ வளர்ச்சி கொடு
அகத்திலும் புறத்திலும் மலர்ச்சி கொடு!

வளர்ச்சி கொடு மலர்ச்சி கொடு!
வளர்ச்சி கொடு மலர்ச்சி கொடு

KSP Madhura Insurance Services

Wealth Consultant

⛱️ Life insurance
🌀 Term Insurance
🌎 Estate Greation plan
👪 Retirement plan
🪔 Passive income plan
🧛 Children Education and Marriage plan

💉 Health insurance
🚖 General Insurance
(Two wheeler & four wheeler insurance)

☘️Mutual Fund

🫁 Yoga
📚 Book Reading

செல் நம்பர் & வாட்ஸ் ஆப் நம்பர்: 9360080622
Email : [email protected]
Education : BA., Corp, BA., Yoga
Professional Degree : CIP, CIRP, ( FChFP).

Past President of Lions Club, Erode.

Senior Advisory Committee - GIB

ஈர்ப்பு விதி இரகசியம்

ஞான சஞ்சீவனம் அறக்கட்டளை உறுப்பினர்

Invited by: Raagavendran N

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
July 05, 2023 425 -4 -1.0%
January 31, 2023 429 +2 +0.5%
September 30, 2022 427 +6 +1.5%
July 03, 2022 421 -5 -1.2%
May 27, 2022 426 +4 +1.0%
April 19, 2022 422 +14 +3.5%
March 11, 2022 408 +38 +10.3%
January 13, 2022 370 +31 +9.2%
December 06, 2021 339 +18 +5.7%
October 28, 2021 321 +293 +1,046.5%

Charts

Member of

More Clubhouse users