நவீன ஜோதிடம் - Astrology on Clubhouse

நவீன ஜோதிடம் - Astrology Clubhouse
1.9k Members
🛕 Hinduism 🕯 Spirituality 🛕 Hinduism Topics
Updated: Mar 17, 2023

Description

ஜோதிட வளர்ச்சியே இக்குழுவின் நோக்கம். நவீன ஜோதிட தகவல்களை கலந்து ஆலோசனை செய்யலாம். புதிய பரிமாணத்தில் ஜோதிடம் பற்றிய பார்வைக்கு தனி முக்கியத்துவம் தரப்படும். முரண்பாடான ஜோதிட தகவல்களை இக்குழுவில் அனைவரும் ஆலோசித்து தெளிவு பெறலாம். தனிப்பட்ட ஜாதகம் மற்றும் அரசியல் சம்மந்தப்பட்ட ஜோதிட கேள்விகளுக்கு அனுமதி இல்லை.

ஜோதிடம் அறிவியலா? என்றால், அதற்கு பதில் ஜோதிடம் நிச்சயம் அறிவியல் இல்லை. இது அறிவியலை பின்புலமாக கொண்ட கலை. இது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் கலை. ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்பதற்காகவே ஜோதிட விதிகளை வெளிப்படையாக வைத்தனர் முன்னோர்கள்.

இதை நம்பதாவர்கள் அதனுள் புகுந்து அறிந்து கொள்க. மாறாக வெளியே இருந்து வார்த்தைகளால் கல்லெறிதல் அறிவீனம். எத்தனை முறை எதிர்த்தாலும் ஜோதிடம் வளரவே செய்யும் கலை. அதனால்தான் யுகம் கடந்து வாழ்கிறது. ஜோதிடம் பொய்க்காது, ஜோதிடர்களே பொய்கின்றனர்.

வாழ்க ஜோதிடம் !!! வளர்க அதன் மாண்பு !!!

Last 30 Records

Day Members Gain % Gain
March 17, 2023 1,953 -47 -2.4%
February 04, 2023 2,000 +100 +5.3%
October 10, 2022 1,900 +100 +5.6%
July 19, 2022 1,800 +100 +5.9%
May 08, 2022 1,700 +100 +6.3%
March 12, 2022 1,600 +280 +21.3%
November 24, 2021 1,320 -1 -0.1%
November 23, 2021 1,321 +19 +1.5%
November 19, 2021 1,302 +2 +0.2%
November 17, 2021 1,300 +2 +0.2%
November 16, 2021 1,298 +4 +0.4%
November 14, 2021 1,294 +11 +0.9%
November 13, 2021 1,283 +5 +0.4%
November 12, 2021 1,278 +22 +1.8%
November 06, 2021 1,256 +13 +1.1%
November 04, 2021 1,243 +10 +0.9%
November 01, 2021 1,233 +4 +0.4%
October 31, 2021 1,229 +8 +0.7%
October 29, 2021 1,221 +9 +0.8%
October 28, 2021 1,212 +333 +37.9%

Charts

Some Club Members

More Clubs