MOTIVATION CLUB ( தமிழ் ) on Clubhouse

MOTIVATION CLUB ( தமிழ் ) Clubhouse
573 Members
Updated: Mar 25, 2024

Description

நண்பர்களுக்கு வணக்கம்...

வாழ்க்கை என்பது மிக அழகானது.

ஒருமுறை மட்டுமே நமக்கு அது அளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஒரு முறை அளிக்கப்பட்ட வாழ்க்கையை, திருப்தியுடன் வாழ்வதுதான்...

'அழகான வாழ்க்கை'

அந்த அழகான வாழ்க்கையை வாழ... நமது உள்ளமும், எண்ணமும் மிக முக்கியம்.

"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்கள் ஆனால் தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை"

என்று ஒரு பொன்மொழி இருக்கிறது.

ஆம், முதலில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதற்கான தன்னம்பிக்கை விதைகளை நாம் இங்கே விதைப்போம் வாருங்கள்...!
1. கனிவாகப் பேசுங்கள்: இனிமையான, பணிவான வார்த்தைகளை மட்டும் பிரயோகியுங்கள்.
2. இடைமறிக்காதீர்: மற்றவர்கள் பேசும்பொழுது, குறுக்கே நுழையவேண்டாம். காத்திருங்கள். இங்கு அனைவரும் சமம். வரிசை முறையைக் கடைபிடிக்கவும். அவர் முக்கியமானவர் இவர் முக்கியமானவர் என்று வரிசையை மீறி யாரையும் திணிக்கவேண்டாம்.
3. விமர்சனம் தவிருங்கள்: விவாதம் மற்றும் விமர்சிப்பதைத் தவிருங்கள்.

Rules

1. கனிவாகப் பேசுங்கள்

இனிமையான, பணிவான வார்த்தைகளை மட்டும் பிரயோகியுங்கள்.

2. இடைமறிக்காதீர்

மற்றவர்கள் பேசும்பொழுது, குறுக்கே நுழையவேண்டாம். காத்திருங்கள். இங்கு அனைவரும் சமம். வரிசை முறையைக் கடைபிடிக்கவும். அவர் முக்கியமானவர் இவர் முக்கியமானவர் என்று வரிசையை மீறி யாரையும் திணிக்கவேண்டாம்.

3. விமர்சனம் தவிருங்கள்

விவாதம் மற்றும் விமர்சிப்பதைத் தவிருங்கள்.

Last 30 Records

Day Members Gain % Gain
March 25, 2024 573 0 0.0%
February 04, 2024 573 0 0.0%
December 21, 2023 573 0 0.0%
November 09, 2023 573 +1 +0.2%
October 10, 2023 572 +2 +0.4%
September 10, 2023 570 0 0.0%
August 12, 2023 570 -2 -0.4%
July 11, 2023 572 0 0.0%
June 17, 2023 572 +4 +0.8%
March 17, 2023 568 +3 +0.6%
January 16, 2023 565 -1 -0.2%
December 24, 2022 566 +3 +0.6%
December 01, 2022 563 +2 +0.4%
November 25, 2022 561 +1 +0.2%
November 18, 2022 560 +2 +0.4%
November 05, 2022 558 +2 +0.4%
October 10, 2022 556 +1 +0.2%
October 04, 2022 555 +1 +0.2%
September 25, 2022 554 +2 +0.4%
September 19, 2022 552 -1 -0.2%
September 06, 2022 553 +1 +0.2%
August 27, 2022 552 +2 +0.4%
August 14, 2022 550 +2 +0.4%
August 01, 2022 548 +3 +0.6%
July 25, 2022 545 +1 +0.2%
July 19, 2022 544 -1 -0.2%
July 06, 2022 545 +1 +0.2%
June 29, 2022 544 +1 +0.2%
June 23, 2022 543 -1 -0.2%
June 16, 2022 544 +1 +0.2%

Charts

Some Club Members

More Clubs