பேசு தமிழா on Clubhouse

பேசு தமிழா Clubhouse
629 Members
Updated: Jun 26, 2024

Description

நோக்கம் - தமிழ் மொழியை வளர்ப்பது - அனுபவங்களை பகிர்வது - கற்று கொள்வது -ஆரோக்கியத்தை மேம்படுத்துவது -தொழில் முனைவோரை ஊக்குவிப்பது.

உள்ளியது எல்லாம்
உயர்வுள்ளல்தான் இங்கு

உள்ளத்தில் பட்டதை உள்ளவாறு பேச
உள்ளே வந்து நீயும் பேசு
வழிபோக்கனுக்கும்
வாய்ப்புண்டு இங்கு...
தன்னை தானே மாற்றும் தளம்.....
உன்னையும் மாற்றி உயரத்தில் வைக்கும்...
உன் எண்ணத்தாலே நீயும் உயர ....
எண்ணம் எல்லாம் நேர்மறையாக்கு...
செயல் எனும் ஆயுதம் கையில் கொண்டு....
துனிந்திங்கு நடந்து உன் துயரம் போக்கு...
உனக்குள் நீ உன்னை தேடி....
உலகுக்கு உணர்த்து
நீ யார் என்று...
வாழ்க்கை என்பது போர்களம் அல்ல....
போகிற போக்கில் வாழ்வதும் அல்ல....
வாழ்க்கை உணர்ந்து நடந்திடு....
வையகம் போற்ற
வாழ்ந்திடு....
இது
பேசு தமிழா....
வந்து நீ
பேசு தமிழா....

Talk related to topic because everyone time is precious.
This group follows all the rules from Clubhouse so avoid *unwanted Talks*
Avoid unwanted talks:
Avoid Argument s because it's personal opinion.:
Respect everyone from the room:

Rules

Avoid unwanted talks

Avoid Argument s because it's personal opinion.

Respect everyone from the room

Last 30 Records

Day Members Gain % Gain
June 26, 2024 629 +3 +0.5%
March 21, 2024 626 +2 +0.4%
January 30, 2024 624 0 0.0%
December 17, 2023 624 0 0.0%
November 06, 2023 624 0 0.0%
October 07, 2023 624 +1 +0.2%
September 07, 2023 623 0 0.0%
August 10, 2023 623 +2 +0.4%
July 08, 2023 621 0 0.0%
June 16, 2023 621 -5 -0.8%
March 15, 2023 626 +2 +0.4%
January 23, 2023 624 +1 +0.2%
December 24, 2022 623 +1 +0.2%
November 18, 2022 622 +1 +0.2%
September 02, 2022 621 +3 +0.5%
August 20, 2022 618 +5 +0.9%
July 31, 2022 613 -1 -0.2%
July 25, 2022 614 +1 +0.2%
July 05, 2022 613 -2 -0.4%
June 29, 2022 615 +2 +0.4%
June 22, 2022 613 -5 -0.9%
June 09, 2022 618 +6 +1.0%
June 02, 2022 612 +8 +1.4%
May 27, 2022 604 +3 +0.5%
May 20, 2022 601 +1 +0.2%
May 14, 2022 600 -1 -0.2%
April 23, 2022 601 +1 +0.2%
April 16, 2022 600 -1 -0.2%
March 26, 2022 601 -2 -0.4%
March 18, 2022 603 +1 +0.2%

Charts

Some Club Members

More Clubs