கதை நேரம் on Clubhouse

கதை நேரம் Clubhouse
533 Members
Updated: Jul 5, 2024

Description

இந்த கிளப்பில் தினம் ஒரு சிறுகதை ஒலி நாடகமாக நிகழ்த்தப்படும். பின் அந்த சிறுகதை தொடர்பான விவாதம் நடைபெறும். நாடகத்தை முழுமையாக கவனித்தவர்கள் அல்லது ஏற்கனவே அந்த சிறுகதையை படித்தவர்கள் கையை உயர்த்தி விவாதத்தில் பங்கேற்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகன்:

நல்ல வாதங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் பங்கெடுத்தவருக்கு ஒரேசமயம் பல கோணங்களைக் கண்ட அனுபவம் ஏற்படுகிறது. அது அவரது வாசிப்பை விரிவடையச்செய்கிறது. அத்துடன் தன் சொந்தக்கருத்தைச் சரியான சொற்றொடர்களில் முன்வைக்கும் திறன் அமைகிறது. அது அவரது சிந்தனைத்திறனை வளர்க்கிறது. ஒரு விவாதத்தில் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடியது இதுவே.

Last 30 Records

Day Members Gain % Gain
July 05, 2024 533 +2 +0.4%
March 25, 2024 531 +3 +0.6%
February 04, 2024 528 +2 +0.4%
December 21, 2023 526 +1 +0.2%
November 09, 2023 525 0 0.0%
October 10, 2023 525 +1 +0.2%
September 10, 2023 524 +1 +0.2%
August 12, 2023 523 +1 +0.2%
July 11, 2023 522 0 0.0%
June 17, 2023 522 +1 +0.2%
March 17, 2023 521 +1 +0.2%
January 27, 2023 520 +1 +0.2%
January 12, 2023 519 +1 +0.2%
December 24, 2022 518 +1 +0.2%
October 23, 2022 517 +1 +0.2%
September 30, 2022 516 -1 -0.2%
September 12, 2022 517 +1 +0.2%
September 06, 2022 516 +1 +0.2%
August 27, 2022 515 +1 +0.2%
July 25, 2022 514 +1 +0.2%
July 19, 2022 513 +1 +0.2%
July 12, 2022 512 +1 +0.2%
July 06, 2022 511 +2 +0.4%
June 23, 2022 509 +1 +0.2%
June 16, 2022 508 +2 +0.4%
June 10, 2022 506 +4 +0.8%
June 03, 2022 502 -1 -0.2%
May 27, 2022 503 +1 +0.2%
May 21, 2022 502 -1 -0.2%
May 14, 2022 503 -1 -0.2%

Charts

Some Club Members

More Clubs