கவிதை
செம்பருத்தி மலர் ஒன்று
வென்பருத்தி ஆடை அணிந்து
வீதியுலா செல்கிறது!
அது செல்லும் வழியெல்லாம்
ரோஜா இதழ்கள் சிரித்தாடுகிறது
என் உள்ளத்தில் நான் வளர்த்த
பூந்தோட்டம் அதில்
குடிகொள்ள நீ வருவாயா……………………………
--BALAJI(செவ்விதழ் கவிஞன்)…..🇮🇳🇮🇳
"மனமே புத்தகம் நம் குணமே வாசகம்"
Invited by: Sowmiyanarayan R
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 27, 2024 | 172 | +16 | +10.3% |
July 17, 2023 | 156 | +4 | +2.7% |
October 14, 2022 | 152 | +2 | +1.4% |
August 18, 2022 | 150 | -1 | -0.7% |
June 05, 2022 | 151 | -4 | -2.6% |
April 28, 2022 | 155 | +1 | +0.7% |
March 20, 2022 | 154 | +2 | +1.4% |
January 22, 2022 | 152 | +1 | +0.7% |
December 15, 2021 | 151 | +9 | +6.4% |
November 07, 2021 | 142 | +2 | +1.5% |