தமிழ் மேல் ஒரு தீரா காதல் on Clubhouse

தமிழ் மேல் ஒரு தீரா காதல் Clubhouse
2.6k Members
📚 Books 📻 Podcasts 📚 Books Topics
Updated: Mar 18, 2023

Description

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும். இவ் இலக்கியங்கள் வழி தமிழை மென்மேலும் காதலிபோம் வாருங்கள்....

"உன் சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே"..
- சுந்தரனார்

Last 30 Records

Day Members Gain % Gain
March 18, 2023 2,681 +1 +0.1%
March 03, 2023 2,680 -20 -0.8%
October 17, 2022 2,700 +100 +3.9%
May 08, 2022 2,600 +100 +4.0%
March 12, 2022 2,500 +66 +2.8%
November 24, 2021 2,434 +6 +0.3%
November 23, 2021 2,428 +7 +0.3%
November 19, 2021 2,421 +7 +0.3%
November 15, 2021 2,414 -3 -0.2%
November 14, 2021 2,417 +1 +0.1%
November 13, 2021 2,416 +9 +0.4%
November 12, 2021 2,407 +1 +0.1%
November 11, 2021 2,406 +11 +0.5%
November 08, 2021 2,395 +9 +0.4%
November 07, 2021 2,386 +3 +0.2%
November 06, 2021 2,383 +1 +0.1%
November 04, 2021 2,382 +7 +0.3%
November 03, 2021 2,375 +7 +0.3%
November 01, 2021 2,368 +2 +0.1%
October 31, 2021 2,366 +7 +0.3%
October 30, 2021 2,359 +5 +0.3%
October 29, 2021 2,354 -1 -0.1%
October 28, 2021 2,355 +305 +14.9%
August 26, 2021 2,050 +52 +2.7%
August 22, 2021 1,998 +156 +8.5%

Charts

Some Club Members

More Clubs