புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் தங்கள் அனுபவித்த வலிகளையும் வேதனைகளையும் மட்டுமல்ல வரலாற்றையும் தங்கள் பிள்ளைகளுக்கு கடத்திச் செல்ல மறந்து விட்டீர்கள் அல்லது மறுத்து விட்டீர்கள்
புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்கள் நீங்கள் ஒன்று சேர்ந்து நின்று போராட வேண்டும் அப்படி போராடினால் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும் அதை விடுத்து பிற நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளின் பின் நின்றான் அது உங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே வழங்கும்
ஒன்று சேர்வோம் ஈழத்தை வென்று வாழ்வோம்
உனது வாழ்வில் எவ்வளவு கஷ்டமும் கவலையும் காயமும் இருந்தாலும் கூட ஒரு துளி கண்ணீரை கூட உனது எதிரி பார்க்கும் நேரத்தில் சிந்தி விடாதே உனது உடலில் ஏற்படும் காயத்தை விட உனது மனதில் ஏற்படும் காயத்தை காண்பதற்கு உனது எதிரிகள் காத்திருப்பர் அதுவே அவர்களின் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும்