ஐரோப்பிய நேரம் on Clubhouse

ஐரோப்பிய நேரம் Clubhouse
2.5k Members
Updated: Aug 8, 2022

Description

ஈழத்தைக் களமாக கொண்ட தமிழ்த் தேசிய அரசியலை மையமாக கொண்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை இணைத்து செயற்படும் உரையாடல் களம்.

சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களில் நாளாந்தம் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதும் உரையாடலை வளர்த்தெடுப்பதும் ஆரோக்கியமான வகையில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் இக்குழுவின் நோக்கமாகும்.

'ஐரோப்பிய நேரம்' ஊடாக கீழ்வரும் விடயப்பரப்புக்களில் உரையாடல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

சமூக நீதி - சபேசன்
பங்குச்சந்தை - ரகுபரன்
பொருளாதாரம் - ரஜீவ்காந்த்
சினிமா - செந்தில்
விவசாயம் - விமலதாஸ் / கம்சன் / சிராஜ் / ராஜ்
ஆளுமைகள் - கதிர்
பெண்கள் - சிரானி
புத்தக அறிமுகம் - முரளிதரன் / ரிஷான்
இசை - அன்புச்செல்வன் / தனஞ்சயன்
தமிழர் வரலாறு - வியாழயன்
தேசிய நினைவு நிகழ்வுகள் (கூட்டு முயற்சி) - உயிர்ப்பூ

மலையக அரசியல் - சுந்தர்
கிழக்கு அரசியல் - துஷி
தீராநதி - கஜன்

நிகழ்வுகள் தொடர்பான மேலதிக விடயங்களை தெரிந்து கொள்ள Club Admins ஐ தொடர்பு கொள்ளலாம்.அன்புச்செல்வன். சபேசன். கஜன். கதிர். டினேசன். துசாந்த்

Rules

1️⃣

ஈழத்தைக் களமாக கொண்ட தமிழ் தேசிய அரசியலை வளப்படுத்தும் நோக்கோடு, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை இணைத்து செயற்படும் உரையாடல் களம்.

Last 30 Records

Day Members Gain % Gain
July 19, 2022 2,500 +100 +4.2%
June 23, 2022 2,400 +100 +4.4%
May 21, 2022 2,300 +100 +4.6%
April 03, 2022 2,200 +100 +4.8%
March 12, 2022 2,100 +458 +27.9%
November 24, 2021 1,642 +1 +0.1%
November 23, 2021 1,641 +4 +0.3%
November 22, 2021 1,637 +27 +1.7%
November 20, 2021 1,610 +6 +0.4%
November 19, 2021 1,604 +18 +1.2%
November 16, 2021 1,586 +15 +1.0%
November 15, 2021 1,571 +3 +0.2%
November 14, 2021 1,568 +35 +2.3%
November 13, 2021 1,533 +11 +0.8%
November 12, 2021 1,522 +20 +1.4%
November 11, 2021 1,502 +19 +1.3%
November 10, 2021 1,483 -3 -0.3%
November 09, 2021 1,486 +10 +0.7%
November 08, 2021 1,476 +3 +0.3%
November 07, 2021 1,473 +21 +1.5%
November 06, 2021 1,452 +5 +0.4%
November 05, 2021 1,447 +8 +0.6%
November 04, 2021 1,439 +22 +1.6%
November 01, 2021 1,417 -1 -0.1%
October 31, 2021 1,418 +7 +0.5%
October 30, 2021 1,411 +12 +0.9%
October 29, 2021 1,399 +9 +0.7%

Charts

Some Club Members

More Clubs