நிவாஸ் முருகன் on Clubhouse

Updated: Nov 16, 2023
நிவாஸ் முருகன் Clubhouse
136 Followers
173 Following
@nivas2003 Username

Bio

🇧🇩வெண்டுவன் குல செல்வன் 💚
🐾🦋വെണ്ടുവൻ കുട്ടം 🐾🦋
🦚ௐ முருகா...🙏🏻
🦚 முருகன் துனை🦚
🌟
⚡ முருகா என்று அழைக்கவா.. முத்து குமரா என்று அழைக்கவா...🔥
🙏🏻✨ அஞ்சுவதும் அடிபனிவதும் ஆறுமுகன் ஒருவனுக்கே✨🦚
💥 சாது மிரண்டால் காடு கொள்ளாது... 😈
🤫 என்னை மிரள வைத்து மட்டும் பார்க்க வேண்டாம். ஏனென்றால் இழப்பு என்பது உங்களுக்கு.... உங்களுக்கு... மட்டுமே. 🤙 என்னால் 🔥தீயையும் மூற்ற முடியும்.. 🪔 தீபமும் ஏற்ற முடியும்.. என்பதை மறவாதீர்கள் 🤫😈.

💥அலைவார் அவரெல்லாம்...
தொலைவார் வசனம் தவறு...
அலைவார் அவர்தானெ அடைவார்...💐
🎉

🤫யாகாவா ராயினும் நாகாக்க🙊 காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

🔥 தீதும் நன்றும் பிறர் தர வாரா. 🤫
🌕 பவுர்ணமி என்றால் குலதேய்வ வழிபாடு 🌑 அம்மாவாசை என்றால் அப்புச்சிமார் வழிபாடு 🙏🏼
❣️ தாய் மாமன் உறவு தாய்க்கு இணையான உறவு... 💚

📌



🌟 மூத்தோர் சொல் முது நெல்லிக் கனி போல.. முன்னே கசக்கும்.. பின்னே இனிக்கும். 🎉

💫 உனக்கென்று நான் இருக்கிறேன்.. என்று கூறும் உறவே உன்னதமான உறவு...🙏🏼

✨ கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.. 🎊

😿 நான் என்ற ஆணவம் என்று உன்னுள் வருகிறதோ அன்றே உன் அழிவின் விளிம்புக்கு நீ சென்று
விடுகிறாய்🤧...



🌟 பேசாத பேச்செல்லாம் பேசினாலும் உன் மௌனத்தின் நிலை என் மனநிலை 😇
💚❤️

🤙
😇 இளம் விவசாயி 💚💥


✰வாழ்க்கை என்பது வண்ணத்துப்பூச்சியை போல மென்மையாகப் பிடித்தாள் பறந்துவிடும் வேகமாக பிடித்தால் இறந்து விடும்...

💯 ☛அன்பை பிச்சை எடுக்கக்கூடாது..
☛அக்கறையை கேட்டு பெறக்கூடாது..
☛உணர்வுகளை சொல்லி புரிய வைக்க கூடாது..
☞இறுதி வரை யாரிடமும் எதையும் எதிர்பார்த்து நிற்கக்கூடாது..⭐

✍ நாம் மண்ணில் வாழும் நாட்களை விட மற்றவர் மனதில் வாழும் நாட்கள் தான் மிக இனிமையானது 🫂...

🌟 சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம் நடையும் நடைப்பழக்கம்...





💯 அரக்கனை மணந்த மண்டோதரியும் அழுதாள் அவதார புருஷனை மணந்து சீதையும் அழுதாள் விதிக்கு தெரியாது விதிகளுக்கு 🥴

⚡ ,, முதுகில் குத்திவிட்டு கண்களை துடைப்பவனுக்கு சொந்தக்காரன் என்று பெயர்😂


🤷 திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 😅 ( நானும் திருடனாய் இருந்திருக்கிறேன் என்னவள் என்னுடன் இருக்கும் வரை 💚💙👈🏻)

🐥🥀

🐥🌷

☞நான்.. கதைகளையும் கவிதைகளையும் நேசிப்பவன்
பி.கு (யாரிடமும் சொல்ல வேண்டாம் என் காதலியை விட...)
By...
நிவாஸ் முருகன்




👁️ 👃 👁️
👅

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
November 16, 2023 136 +5 +3.9%
October 24, 2022 131 +1 +0.8%
August 22, 2022 130 +1 +0.8%
July 17, 2022 129 +2 +1.6%
June 09, 2022 127 -2 -1.6%
May 03, 2022 129 +2 +1.6%
March 26, 2022 127 +14 +12.4%
January 27, 2022 113 +5 +4.7%
December 20, 2021 108 +8 +8.0%

Charts

Member of

More Clubhouse users