யார் மனதையும் உங்கள் சொற்களால் புண்படுத்திவிடாதீர்கள்..
ஒரு வேளை அதுவே உங்கள் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்!
தேடுவது கிடைக்கிறதோ
இல்லையோ
தேடல் தொடரும்..
நம்பிக்கையின் மீதுள்ள நம்பிக்கையில்!
Name:MURUGAN.G
Blood:B+
DOB:02.12.1991
Native place:krishnagiri
Wedding: 03.09.2010
Wife:malar
Son:vishnushreevel
Daughter: tanushree
அழகான நினைவுகள்
இதயத்தில் இருக்கும் வரை..
எந்த உறவுக்கும் பிரிவு
என்பதே இல்லை!
Work :
Craftsman automation limited
Banglore
Technician
HPDC machine operator
அவள்
கவலைகள் களைய
என் உள்ளங்கை
ரேகைகளால்
உயிரூட்டுவேன்
அவள் கன்னத்தில்..
ஆக சிறந்த காதலனாய்
உருப்பெற!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
நிலமைக்கு மேலே நினைப்பு
வந்தால் நிம்மதி இருக்காது...!!
அளவுக்கு மேலே ஆசை வந்தால்
உள்ளதும் நிலைக்காது......!!
உலகில் நிலையானது
பணமோ, பொருளோ,
அல்ல
நம்பிக்கை நிறைந்த
மனிதம் மட்டுமே........!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
முடிவு தெரியாத நம்
வாழ்க்கையில் நாம்
எடுக்கும் ஒவ்வொரு
முடிவும் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே
இருக்கும்....
கவலைப்படும் போது
கண்ணீர் வருவது
வருத்தத்தால் அல்ல....
கண்ணீரோடு கவலையும் கரைந்து
விடும் என்ற
நம்பிக்கையால்....
(நம்பிக்கை நண்பன்)
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 16, 2023 | 108 | -6 | -5.3% |
October 15, 2022 | 114 | -2 | -1.8% |
August 18, 2022 | 116 | -1 | -0.9% |
July 12, 2022 | 117 | +2 | +1.8% |
June 05, 2022 | 115 | -1 | -0.9% |
April 29, 2022 | 116 | -1 | -0.9% |
March 21, 2022 | 117 | -10 | -7.9% |
January 23, 2022 | 127 | +1 | +0.8% |
December 16, 2021 | 126 | -7 | -5.3% |