நாங்கள் பேசிக்கொள்கிறோம்
எங்கள் அப்பாவுக்கு நடந்ததை
எங்கள் அப்பாவின் அப்பாவுக்கு நடந்ததை
எங்களின் அம்மாவுக்கும்
அம்மாவின் அம்மாவுக்கும் நடந்ததை
எங்களுக்கு நடந்ததை
எங்களின் குழந்தைகளுக்கு நடக்கப்போவதை
நாங்கள் நகரத்தில் இருக்கிறோம்
நாங்கள் கிராமத்தில் இருக்கிறோம்
நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பா
என எங்கும் இருக்கிறோம்
Downtown இல் இருந்து ஊரின் எல்லை
என எங்கும் இருக்கிறோம்
ஆனாலும் எங்கள் பேச்சுக்கள் மாறவில்லை
ஒரு பனி காலத்தையோ
ஒரு நல்ல உச்சி வெயில் பற்றியோ
கிறிஸ்மஸ் கொண்டாடத்தையோ
அடுத்தவருட லட்சியங்கள்
என எதையும் பேசிகொள்வதில்லை
நாங்கள் இன்னும் எங்களுக்கு நடந்ததை
தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்
- கல்யாணகண்ணன்
Invited by: Neeraj Krishnamoorthy
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
December 10, 2023 | 927 | -4 | -0.5% |
October 01, 2022 | 931 | -2 | -0.3% |
July 04, 2022 | 933 | -8 | -0.9% |
May 28, 2022 | 941 | -16 | -1.7% |
April 20, 2022 | 957 | +3 | +0.4% |
March 13, 2022 | 954 | +13 | +1.4% |
January 14, 2022 | 941 | +28 | +3.1% |
December 08, 2021 | 913 | +7 | +0.8% |
October 30, 2021 | 906 | +8 | +0.9% |
September 23, 2021 | 898 | +533 | +146.1% |