Parai Discussion on Clubhouse

Parai Discussion Clubhouse
624 Members
Updated: Mar 21, 2024

Description

“நிமிர்வு கலையகம் பறை ஆய்வு நடுவம் “

-பறையோடு ஓர் உரையாடல் என்ற தலைப்பில் பறை கலைஞர்கள் , ஆசான்கள் ஆய்வாளர்கள் ,மாணவர்களை கொண்டு தொடர் நிகழ்வுகளை பல தளங்களில் நடத்தி வருகிறோம்.
-“பறை “ குறித்து மட்டும் கடந்த 10 ஆண்டுகளாய் களத்தில் செயல்படுகிறோம்.
-உலகளாவிய கண்ணோட்டத்தில் பறை ஒப்பிடுகளையும்,பரவலாக்கத்தையும் செய்கிறோம்.
-உங்களுக்கு மேலும் பறை குறித்து (நாட்டார் தோற்கருவிகள்) தெரிந்து கொள்ள விரும்பினால் அந்த தலைப்புகளை பரிந்துரையுங்கள். அதனை ஆய்ந்து அடுத்தடுத்த உரையாடலாகவும் காணலாம்.

நிமிர்வு கலையகம்
-பறை இசைப்பள்ளி (School of Parai Music )
-பறை ஆய்வு நடுவம் (Parai Research Center)
-மக்கள் உதவிக்குழு (People’s help forum)

பறையோடு ஓர் உரையாடல்களை காண:
FaceBook & Youtube - Nimirvu Kalaiyagam

[email protected]
[email protected]

இணையவழியில் பறை வகுப்புகளுக்கு:
(Online parai class available)
+91 6380413279 , +91 9578443795

நேரடி வகுப்புகள் நடைபெறும் மாவட்டங்கள்:
கோவை,சென்னை,திருப்பூர்,பொள்ளாச்சி, காரைக்குடி,திருச்சி

Last 30 Records

Day Members Gain % Gain
March 21, 2024 624 +1 +0.2%
January 30, 2024 623 +1 +0.2%
December 17, 2023 622 0 0.0%
November 06, 2023 622 +1 +0.2%
October 07, 2023 621 0 0.0%
September 07, 2023 621 0 0.0%
August 10, 2023 621 0 0.0%
July 08, 2023 621 0 0.0%
June 16, 2023 621 -6 -1.0%
March 15, 2023 627 +1 +0.2%
December 31, 2022 626 +1 +0.2%
December 24, 2022 625 +2 +0.4%
October 23, 2022 623 +1 +0.2%
October 09, 2022 622 +2 +0.4%
September 30, 2022 620 +1 +0.2%
September 24, 2022 619 +1 +0.2%
September 18, 2022 618 +1 +0.2%
September 11, 2022 617 +1 +0.2%
September 02, 2022 616 -3 -0.5%
July 18, 2022 619 +1 +0.2%
July 05, 2022 618 +1 +0.2%
June 29, 2022 617 +2 +0.4%
June 22, 2022 615 +1 +0.2%
June 02, 2022 614 +1 +0.2%
May 27, 2022 613 +1 +0.2%
May 20, 2022 612 +3 +0.5%
April 23, 2022 609 +1 +0.2%
April 16, 2022 608 +2 +0.4%
April 09, 2022 606 +8 +1.4%
April 02, 2022 598 +1 +0.2%

Charts

Some Club Members

More Clubs