இந்தக்குழு தமிழர்களின் கல்வி, பொருளாதாரம், நிகழ்கால அரசியல் மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் பற்றி பலத்தரப்பட்ட தமிழ் ஆர்வலர்கள் தமக்கிடையே கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட குழு ஆகும். இணைய ஆர்வம் கொண்ட யாவரும் இன்முகத்துடன் வரவேற்கப்படுகிறீர்கள்.
கண்ணியமாகப் பேச வேண்டும் : ஒரு பங்கேற்பாளர் குழுவில் உள்ள தன் சக பங்கேற்பாளருடன் எந்த நிலையிலும் கண்ணியமாகப் பேச வேண்டியது அவசியம்.
அனைவருக்கும் வாய்ப்புக்கள் வழங்குவது கட்டாயம். : இது நிபுணர்கள் மட்டும் பங்கேற்கும் விசேட குழு அல்ல. அதனால் குழுவில் பேச விரும்பி கருத்து தெரிவிக்கும் அறைக்குள் வரும் அனைவருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்குவது அவசியம்.
தனிநபர் விமர்சனங்கள் எந்த நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும். : பங்கேற்பாளர்கள் ஏற்கனவே தமக்கு இடையே பரீட்சயம் இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி ஒருவர் இன்னொருவர் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும்
கண்ணியமாகப் பேச வேண்டும்
ஒரு பங்கேற்பாளர் குழுவில் உள்ள தன் சக பங்கேற்பாளருடன் எந்த நிலையிலும் கண்ணியமாகப் பேச வேண்டியது அவசியம்.
அனைவருக்கும் வாய்ப்புக்கள் வழங்குவது கட்டாயம்.
இது நிபுணர்கள் மட்டும் பங்கேற்கும் விசேட குழு அல்ல. அதனால் குழுவில் பேச விரும்பி கருத்து தெரிவிக்கும் அறைக்குள் வரும் அனைவருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்குவது அவசியம்.
தனிநபர் விமர்சனங்கள் எந்த நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் ஏற்கனவே தமக்கு இடையே பரீட்சயம் இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி ஒருவர் இன்னொருவர் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும்
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 23, 2024 | 535 | 0 | 0.0% |
March 19, 2024 | 535 | 0 | 0.0% |
January 29, 2024 | 535 | 0 | 0.0% |
December 15, 2023 | 535 | 0 | 0.0% |
November 05, 2023 | 535 | -1 | -0.2% |
October 05, 2023 | 536 | 0 | 0.0% |
September 06, 2023 | 536 | -1 | -0.2% |
August 08, 2023 | 537 | 0 | 0.0% |
July 07, 2023 | 537 | 0 | 0.0% |
June 15, 2023 | 537 | -6 | -1.2% |
March 15, 2023 | 543 | +3 | +0.6% |
January 30, 2023 | 540 | +1 | +0.2% |
January 23, 2023 | 539 | +1 | +0.2% |
December 31, 2022 | 538 | +1 | +0.2% |
December 23, 2022 | 537 | +1 | +0.2% |
November 30, 2022 | 536 | +1 | +0.2% |
November 17, 2022 | 535 | +1 | +0.2% |
November 11, 2022 | 534 | +1 | +0.2% |
November 04, 2022 | 533 | +4 | +0.8% |
October 22, 2022 | 529 | +1 | +0.2% |
October 16, 2022 | 528 | +1 | +0.2% |
September 30, 2022 | 527 | +2 | +0.4% |
September 24, 2022 | 525 | +1 | +0.2% |
September 11, 2022 | 524 | +1 | +0.2% |
September 02, 2022 | 523 | +1 | +0.2% |
August 13, 2022 | 522 | +1 | +0.2% |
July 31, 2022 | 521 | -2 | -0.4% |
July 25, 2022 | 523 | +2 | +0.4% |
July 18, 2022 | 521 | +2 | +0.4% |
July 12, 2022 | 519 | +3 | +0.6% |