INDIAN GANG on Clubhouse

INDIAN GANG Clubhouse
61 Members
Updated: Jun 10, 2024

Description

தவறுகள் நடக்க நடக்க

அந்த தவறைத் தட்டிக் கேட்பவன்

உலகில் ஒரு ஓரத்தில்
உருவாக்கப்படுகிரான்.


அப்போது
தவறுகள் நடப்பதில் தவறு இல்லை.....


பு.பாரதி கண்ணன்.





சாதியும் இல்லை !

மதமும் இல்லை!

போட்டிகள் இல்லை!

பொறாமைகள் இல்லை!

மனிதத்தை மீறிய ஆசைகள் இல்லை !!

அப்போது ?

நமக்கு எதிரியும் இல்லை!!!!


சற்றுச் சிந்தியுங்கள்.........
விதி 1: ஒரு மனிதனை சக மனிதனாக மதிக்க வேண்டும் .
விதி 2: நமக்கு எதிரியாகவே இருந்தாலும்கூட அவனை அற வனைக்க வேண்டும்.
விதி 3: சாதியும் இல்லை ! மதமும் இல்லை!அனைவரும் மனிதர்கள் தான் !

Last 30 Records

Day Members Gain % Gain
June 10, 2024 61 0 0.0%
March 12, 2024 61 0 0.0%
January 22, 2024 61 0 0.0%
December 08, 2023 61 0 0.0%
October 31, 2023 61 0 0.0%
October 01, 2023 61 0 0.0%
September 02, 2023 61 0 0.0%
August 04, 2023 61 0 0.0%

Charts

Some Club Members

More Clubs