படத்தொகுப்பின் அழகியல்! on Clubhouse

படத்தொகுப்பின் அழகியல்! Clubhouse
24 Members
Updated: May 7, 2024

Description

படத்தொகுப்பு அல்லது வீடியோ எடிட்டிங் என்ற அரிய கலையின் கோட்பாடுகளையும், அதன் அழகியலையும் பேசும் தமிழின் ஒரே யூடியூப் சேனல் TrickCuts!
மீண்டும் புதிய பொலிவுடன்! காணுங்கள்! கற்றுக்கொள்ளுங்கள்!
சாஃப்ர்வேர் பற்றி இங்கு பேச வேண்டாம்!: படத்தொகுப்பாளர்கள், படத்தொகுப்பின் அழகியலையும், அடிப்படை கோட்பாடுகள் பற்றியும் பேசுவது இங்கு அரிது! எனவே அதை முன்னெடுப்பதற்காக தொடங்கப்பட்டதே இந்த கலந்துரையாடல்! நன்றி!
பேசுபவர்கள் தவிர மற்றவர்கள் மைக் ஆஃப் செய்யுங்கள்!: கலந்துரையாடலில் பேசுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் அசெளகரியம் ஏற்படாத வகையில் பேசுபவர்களை தவிர மற்ற அனைவரும் மைக்கை ஆஃப் செய்து வைத்திருப்பது ஆரோக்கியமானது! நன்றி!

Some Club Members

More Clubs