உன்னால் முடியும் தோழி...! on Clubhouse

உன்னால் முடியும் தோழி...! Clubhouse
177 Members
Updated: Jun 1, 2024

Description

அன்புத்தோழிகளே இது உங்களின் முன்னேற்றத்திற்கான தளம்.

உங்களை மெருகேற்றிக்கொள்ளவும்,
சுயபரிசோதனை செய்துகொள்ளவும் இந்தத் தளம் பயனளிக்கும்.

பெண்களை ஊக்கப்படுத்துபவர்களும், உற்சாகப்படுத்துபவர்களும் தாராளமாகப் பங்கேற்கலாம்.

வாழ்த்துக்கள்...!

( இதனை முழுமையாக வாசித்து உள்வாங்கிக்கொண்டதற்கு நன்றி...! )
1. அவை நாகரிகம் : கனிவாகப் பேசுங்கள். தவறான வார்த்தைகளைத் தவிருங்கள். இடைமறித்தல், விவாதம், எதிர் கருத்து மற்றும் அரசியல் பேச்சு தவிருங்கள்.இங்கு அனைவரும் சமம். வரிசை முறையைக் கடைபிடிக்கவும்.
2. ஊக்கப்படுத்துங்கள்: பங்கேற்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் சிறப்புகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.
3. மனதாரப் பாராட்டுங்கள்: தோழிகளை, அவர்களின் செயல்பாட்டை மனதாரப் பாராட்டுங்கள்.

Rules

1. அவை நாகரிகம்

கனிவாகப் பேசுங்கள். தவறான வார்த்தைகளைத் தவிருங்கள். இடைமறித்தல், விவாதம், எதிர் கருத்து மற்றும் அரசியல் பேச்சு தவிருங்கள்.இங்கு அனைவரும் சமம். வரிசை முறையைக் கடைபிடிக்கவும்.

2. ஊக்கப்படுத்துங்கள்

பங்கேற்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் சிறப்புகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.

3. மனதாரப் பாராட்டுங்கள்

தோழிகளை, அவர்களின் செயல்பாட்டை மனதாரப் பாராட்டுங்கள்.

Last 30 Records

Day Members Gain % Gain
June 01, 2024 177 +2 +1.2%
March 08, 2024 175 +1 +0.6%
January 17, 2024 174 0 0.0%
December 04, 2023 174 -1 -0.6%
October 28, 2023 175 +2 +1.2%
September 28, 2023 173 +2 +1.2%
August 30, 2023 171 +1 +0.6%
July 27, 2023 170 +1 +0.6%
July 01, 2023 169 -1 -0.6%
April 05, 2023 170 +1 +0.6%
March 11, 2023 169 +1 +0.6%
February 02, 2023 168 +1 +0.6%
January 26, 2023 167 +1 +0.7%
December 23, 2022 166 +1 +0.7%
November 29, 2022 165 +1 +0.7%
November 03, 2022 164 +1 +0.7%
October 27, 2022 163 +1 +0.7%
October 14, 2022 162 +1 +0.7%
September 23, 2022 161 +1 +0.7%
September 16, 2022 160 +1 +0.7%
August 31, 2022 159 +2 +1.3%
August 25, 2022 157 +1 +0.7%
August 18, 2022 156 -1 -0.7%
July 23, 2022 157 +1 +0.7%
July 17, 2022 156 +1 +0.7%
June 27, 2022 155 +2 +1.4%
May 18, 2022 153 -1 -0.7%
May 05, 2022 154 +1 +0.7%
April 28, 2022 153 +2 +1.4%
April 21, 2022 151 -1 -0.7%

Charts

Some Club Members

More Clubs