சமத்துவம் கற்றுக்கொள்ளுங்கள் on Clubhouse

சமத்துவம் கற்றுக்கொள்ளுங்கள் Clubhouse
1.4k Members
👄 Celebrities 💥 Fun Topics
Updated: Jan 27, 2023

Description

🖤பெரியார் வழி நின்று - அண்ணா முதல் தொடங்கி - {கலைஞர்} படை சேர்த்து_கொடை செய்து - கட்டமைத்த திராவிட தமிழகத்தை *என்றும் யாராலும்* இருகூறு செய்ய இயலாது🖤

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ...????

🖤 ஜாதி _ மதம் _ இனம் _ மொழி - நாடு - எனும் வேற்றுமை தவிர்ப்பவன் 🖤
🖤 ஜாதி _ மதம் - வேற்றுமை ஒழிப்போம் - சீர்திருத்துவோம் 🖤

🖤 ஆண் - பெண் - LGBTQIA+ எனும் எந்த விதமான வேற்றுமையும் இல்லை🖤
🖤 அனைவரும் மனித பிறவியே🖤

🖤 சமூக நீதி 🖤❤️ சுயமரியாதை 🖤
🖤 அனைத்து திராவிட கட்சிகளும் என் தோழமைகள் 🖤

{ மனிதமே - என் பார்வை - என் நோக்கம்

போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள்
வென்ற பின் விடா முயற்சி என்பார்கள்
- பிடல் காஸ்ட்ரோ
🇵🇬

Last 30 Records

Day Members Gain % Gain
June 23, 2022 1,400 +100 +7.7%
March 27, 2022 1,300 +100 +8.4%
March 12, 2022 1,200 +296 +32.8%
November 24, 2021 904 +29 +3.4%
November 19, 2021 875 +40 +4.8%
November 17, 2021 835 +7 +0.9%
November 15, 2021 828 +3 +0.4%
November 13, 2021 825 +2 +0.3%
November 12, 2021 823 +14 +1.8%
November 09, 2021 809 +4 +0.5%
November 08, 2021 805 +9 +1.2%
November 06, 2021 796 +4 +0.6%
November 04, 2021 792 +1 +0.2%
November 03, 2021 791 +10 +1.3%
November 01, 2021 781 +1 +0.2%
October 31, 2021 780 +2 +0.3%
October 30, 2021 778 +3 +0.4%
October 29, 2021 775 +4 +0.6%

Charts

Some Club Members

More Clubs