காதல் காத்திருந்தால்
எதிரில் செல்லும் பேருந்தா?
பட்டம் பறந்த பின்னே
கையில் மிஞ்சும் நூல்
கண்டா?
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா?
எட்டி உதைக்க எந்தன் உள்ளம்
என்ன கால் பந்தா?
கண்ணாடி என்
நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று
ஏனடீ?
கவிஞர் நா. முத்துக்குமார்