* கணிப்பொறியாளன்
* சிறு விவசாயி
* தமிழ் தேசியவாதி
https://anchor.fm/thamizh-deshiyam
கற்பி | ஒன்றுசேர் | புரட்சி செய்
Educate | Unite | Agitate
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
- திருவள்ளுவர்
சாதி ஒழித்தல் ஒன்று, நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால், மற்றப் பாதி துலங்குவதில்லை!
- பாவேந்தர் பாரதிதாசன்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
- ஒளவையார்
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே!
- சிவவாக்கியர்
கடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய்! நோய்! நோயே!
இடைவந்த சாதி எனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்! தாய்! தாயே!
- பாவேந்தர் பாரதிதாசன்
நான் பிறந்த இனத்திற்காக போராடுகிறான் என்கிற பெருமிதமும் திமிரும் கொள்
- டாக்டர் அண்ணல் அம்பேத்கர்
ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்
- டாக்டர் அண்ணல் அம்பேத்கர்
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி
- மேதகு பிரபாகரன்
வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது
- மால்கம் எக்ஸ்
நல்லவனை சாதி பயன்படுத்திக் கொள்ளும் கெட்டவன் சாதியை பயன்படுத்திக் கொள்வான்
- பசும்பொன் முத்துராமலிங்கம்
ஆரியர்களும் திராவிடர்களும் இரகசியமாக நெருங்கிய தொடர்புடையவர்கள். ஒருநாள் இருவரும் கை குலுக்கி கட்டிப்பிடித்து ஒன்றாய் சங்கமிப்பார்கள்.
- பசும்பொன் முத்துராமலிங்கம்
ஆதித்தமிழர் விடுதலை இல்லாது, மீதித்தமிழர் விடுதலை செல்லாது!
- செந்தமிழன் சீமான்
இலக்கு ஒன்று தான், இனத்தின் விடுதலை!
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 18, 2023 | 487 | +5 | +1.1% |
February 01, 2023 | 482 | -1 | -0.3% |
August 09, 2022 | 483 | +4 | +0.9% |
July 03, 2022 | 479 | -7 | -1.5% |
May 27, 2022 | 486 | +12 | +2.6% |
April 19, 2022 | 474 | -1 | -0.3% |
March 11, 2022 | 475 | +29 | +6.6% |
January 13, 2022 | 446 | +68 | +18.0% |
December 06, 2021 | 378 | +45 | +13.6% |