Saravanan Krishnan on Clubhouse

Updated: Aug 16, 2023
Saravanan Krishnan Clubhouse
76 Followers
132 Following
@sivsaran Username

Bio

I LOVE INDIA 🌹 🇮🇳🌹
I'M PROUD TO BE INDIAN🌹
I'M PROUD TO BE HINDU. 🌹
BE HONEST🌹BE FAITH
DO GOOD 🌹
🙏OHM NAMASHIVAYA 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🌹A NEGATIVE MIND
WILL NEVER GIVE YOU
A POSITIVE LIFE🌹

🌹EVERYTHING IS EASY
WHEN YOU'RE CRAZY ABOUT IT. AND
NOTHING IS EASY WHEN YOU'RE IN LAZY ABOUT IT. ...!
TRY TO ACHIEVE YOUR GOALS🌹 ..,👍🤝

🌹WHEN A STORM ATTACKS, ALL THE "BIG TREES UPROOTED" BUT "SINGLE GRASS ALWAYS SURVIVES "
BEING SIMPLE AND EGOLESS MAKES US MORE POWERFUL AND STAPLE

🌹WHEN THE RIGHT PEOPLE COME TOGETHER THE PROBLEMS ALL TURN INTO OPPORTUNITIES

சைவ நாயன்மார்கள் வடிவமைத்த சிவ மந்திரம்
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்

வாழ்க்கை ஒரு 'ஓவியம்" அல்ல திரும்ப திரும்ப வரைவதற்கு! அது ஒரு" சிற்பம் " ஒரு முறை செதுக்கினால் செதுக்கியது தான்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்
என்றுமே வீண்
நம் சனாதன இந்து தர்மத்தை காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஏனெனில் இதுவே பிற மத உணர்வுகளை மதித்து ,பழிக்காது, சகோதர, சகோதரிகளாக வேற்றுமை கருதாமல் பாவிக்கினறது .இதை காப்பது அவசியம் இதற்காக வாளெடுத்து போரிட வேண்டாம். சனாதன தர்மம் வாழ ஆதரிக்கும் தலைவர்களுக்கு வாக்களித்து நம்மையும் நம் தலைமுறைகளையும் நம்மைப் போன்று சுதந்திர காற்றை சுவாசிக்க வழிவகை செய்தல் வேண்டும்.
வாழ்க பாரதம்.
"நாம் அகதிகளாக போக கூட நமக்கு நாடுகள் இல்லை." 🇮🇳🇮🇳🇮🇳
🌹பிறரை அழிக்க நினைப்பவன் தன்னை தானே அழித்துக் கொள்வான் இதுவே இயற்கையின் நியதி
🌹நல்லவர்களின் மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்கள் ஒரு போதும் வீணாவது இல்லை
🌹இல்லாத நற்குணத்தை இருப்பதாக மற்றவர் முன் நடிப்பது நல்லதல்ல இயல்பை மறைத்தல் பாவம்
🌹தோற்பது போல் தோன்றினாலும் வாய்மையே நிச்சயம் வெல்லும்
🌹ஒழுக்கமே வாழ்க்கையின் அடிப்படை பண்பு அது மனித இதயத்தில் தான் வேரூன்றி உள்ளது
🌹மனோபலம் கொண்டவனுக்கு ஆயுத பலம் தேவையில்லை
🌹ஆடம்பத்திற்கும்,போகத்திற்கும், புகழுடன் வாழ்வதற்கு மட்டும் அல்ல பணம் ஏழை எளியவர்களுக்கு உதவுவது, தர்மம் காக்க பணிசெய்வது கல்வி அறிவு தருவது கோவில் சேவைகள்,போன்றதற்காகவும் தான்
🌹"எளிமையும்" "போதும்" என்ற மனமும் அமைந்துவிட்டால் அதைவிட மேலான ஆனந்தம் வேறில்லை மனிதனுக்கு
மஹா பெரியவா
,

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
August 16, 2023 76 0 0.0%
June 04, 2022 76 -1 -1.3%
April 27, 2022 77 +2 +2.7%
March 19, 2022 75 +6 +8.7%
January 21, 2022 69 +1 +1.5%
December 14, 2021 68 +1 +1.5%

Charts

Member of

More Clubhouse users