அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவனே அறிவாளி ஆகிறான்.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு இணையானவன்.
- சுவாமி விவேகானந்தர்
எதிர்கால மகிழ்ச்சிக்கு கல்வியே ஆதாரம்.
பேசிக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்குவது அதை முடிப்பதற்கான வழி.
உதடுகளை மூடு! இதயத்தை திற!
- சுவாமி விவேகானந்தர்
வெற்றி ஒரு மோசமான ஆசிரியர் அது புத்திசாலியும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லை என்று நினைக்க வைத்து விடும்.
- பில் கேட்ஸ்
உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்ல விரும்புகிறாயா? ஒரு நூலகத்துக்கு செல்! - டெஸ்கார்டல்