SelvaGanapathi Thiruvarur on Clubhouse

Updated: Sep 11, 2023
SelvaGanapathi Thiruvarur Clubhouse
128 Followers
699 Following
Jun 10, 2021 Registered
@selva1995 Username

Bio

ஹாய் ப்ரண்ட்ஸ்
என் பெயர் பா.செல்வகணபதி திருவாரூர் மாவட்டத்தில் இலவங்கார்குடி என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன்
எனக்கு வயது 25 ஆகிறது
நான் குடும்ப வறுமை கஷ்டத்தால் 9 வதோடு பள்ளி படிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றேன்
பிறகு அப்பா கூட கேரளாவுக்கு வேலைக்கு சென்றேன்
அங்கு ஒரு மாடி வீட்டில் கட்டுமான வேலை செய்யும்போது இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து என்னோட முதுகெலும்பு உடைந்துவிட்டது ஆப்ரேசன் செஞ்சாங்கள்
பிறகு என்னால் உட்கார மட்டுமே முடியும் நடக்க முடியல
எனக்கு சிறுநீர் கண்ட்ரோல் கிடையாது
மலம் போவது கண்ட்ரோல் கிடையாது
இடுப்பிறகு கீழ உணர்வுகள் எதுவும் தெரியாது
இதனால் என்னால் அதிக நேரம் வெளியே செல்ல முடியாது வீட்டில் தான் படுக்கையில் இருப்பேன்
ஆனால் நான் தன்னம்பிக்கையோட தான் வாழ்ந்து வருகிறேன்
எனக்கு ஒரு பெட்டி கடை வைக்கனும் என்று ஆசை
ஆனால் எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை
நீங்கள் எனக்கு பெரிய உதவிலாம் செய்ய வேண்டாம்
உங்களால முடிந்த உதவி ஒரு ரூபாய் கொடுத்தாலும் எனக்கு அது பெரிய உதவியாக இருக்கும் என் சாப்பாட்டுக்கும் என் மருத்துவ செலவுக்கும் உதவியாக இருக்கும்
எனக்கு
அம்மா, அப்பா, ஒரு தம்பி இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள்
அம்மா ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து அந்த வருமானத்தில் தான் குடும்பத்தை பார்த்து வராங்கள்
அப்பா இரண்டு வருடம் முன்பே மது அருந்திவிட்டு குடி போதையில் நாங்கள் இருந்த குடிசை வீட்டை தீயால் கொளுத்துவிட்டு எங்கோ சென்று விட்டார் இதுவரை எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை
இப்போது நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்
தம்பி கூலி வேலை செய்ரான் அதை வைத்து அவனது வாழ்க்கையை பார்த்துக்கொள்கிறான்
பெரிய தங்கை காலேஜ் முடிச்சது கல்யாணம் செய்து கொடுத்தாச்சு
சிறிய தங்கை 11 வது படிக்கிறாள்
எனக்கு மாதம் மருத்துவ செலவு சாப்பாடு செலவு 5000 ரூபாய் வாடகை 4000 ரூபாய் ஆகிறது
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்
முடிந்தால் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்
கையெடுத்து கும்பிட்டுக்கேட்கிறேன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் உதவ நினைத்தால் என்னை நேரில் கண்டு உதவிசெய்யலாம் இது
எனது போண் நம்பரும் எனது வங்கி தகவலும்
+91 8754282084
BankAccunt Details
Name.Selvaganapathi Balaguru
Ac nu : 39954836349
Ifsc nu : SBIN0010663
Branch : Vilamal
State bank of india
நாங்கள் வாடகைக்கு வசிக்கும் வீட்டு முகவரி
எனது பெயர் செல்வகணபதி பாலகுரு
வீட்டு ஓனரின் பெயர்
M.தியாகராஜன் பிள்ளை
3/81 தொழுவனங்குடி
இலவங்கார்குடி Post
Pin Code : 610104
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் தாலுக்கா
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
என்னுடைய காணொலி இந்த முகநூல் பக்கத்தில் உள்ளது
https://m.facebook.com/story.php?story_fbid=333620761733571&id=100052569500769&sfnsn=wiwspmo

Invited by: Kumar T

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 11, 2023 128 +5 +4.1%
September 14, 2022 123 +1 +0.9%
July 31, 2022 122 -2 -1.7%
June 24, 2022 124 -2 -1.6%
April 10, 2022 126 +2 +1.7%
February 11, 2022 124 -2 -1.6%
January 04, 2022 126 +5 +4.2%
November 27, 2021 121 +5 +4.4%
October 19, 2021 116 +6 +5.5%

Charts

Member of

More Clubhouse users