தனிமனித ஒழுக்கமே என் தலைவரது தாரக மந்திரம். அவரது நெடு நோக்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வதே ஒப்பற்ற அத் தலைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.