அறை அறைகளாய் மிரண்டு திரிகிறது உடலம். ஒவ்வொரு அறையின் முதுகிலும்… நூற்றாண்டு அடிமைச் சழக்கின் நியாயக் கொக்கிகள்..!