நற்றுணை யாவது நமச்சி வாயவே🙏
நற்பவீ நற்பவீ நற்பவீ நற்பவீ.......
அருட்ப்பெருஞ்ஜோதி அருட்ப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
வாழ்க வளமுடன்...
துன்பம் மறந்திடு.
வல்லமை தாராயோ.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு...
திருக்குறள் எண் 116.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.