#teach
#Pshychologist
#என்னவளின் (அம்மா)முதல் முத்தம் feb 14
#என் கவிதையின் முதல் ரசிகன்.
#born as 90 kids but live like 2 k kids😀😀😍
😊வெற்றுக் காகிதத்தில் மை தீர்ந்த பேனாவால் அவள் பெயரை எழுதி ரசிக்கும் அவளின் அன்பு மூடன்..
சமூக சீர்த்திருத்தம் என்னில் இருந்து தொடங்கட்டும் என்கிற உயர்ந்த எண்ணமும், எவனுக்கும் அஞ்சுவது அவசியமில்லை என்கிற தைரியமும், இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவரில்லை என்கிற முற்போக்குத் தன்மையும் ,
நமக்கு பிடித்ததை நாம் தான் செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடற்ற உத்வேகமும், ஆசைப்பட்டதை அனுபவித்து அதில் அடிமையாகிவிடாதே என்கிற கட்டுப்பாடும், என்னில் கொண்டவன்.......
#🥰அவளைத் தேடும் நான்...