🍂இங்கு எல்லாருக்குமே ஏதோ!! ஒரு மறக்க முடியாத நினைவுகள். இந்த நினைவுகளானது💔
🍂முதல் காதலின் நினைவுகள், சேராக்காதலின் நினைவுகள், பிரிந்த காதலின் நினைவுகள், பிரிக்க முடியாத காதலின் நினைவுகள், முற்று பெற்ற காதலின் நினைவுகள், முழுமை பெறாத காதலின் நினைவுகள் என காதலின் நினைவுகளை சொல்லிட்டே போகலாம்.🥀
🍂காலம் மாற மாற மனிதனும் மாற்றம் அடைந்தான், ஆனால் அவனோடு சேர்ந்து அன்பும் பல பரிணாமங்களை அடைந்துவிட்டது💯
💌நீ என் மேல் உண்மையாகவே அன்பு செய்கிறாயா?
💌உன் அன்பு முழுவதும் எனக்கு மட்டும் தான?
🍂குடும்பத்தில் அன்பானது :-
💌என் அன்பில் பாதி உனக்கு மீதி அவளுக்கு? நீங்கள் எனக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா!!
💌யோவ் நீ எல்லா இப்போ ஒழுங்காவே பேசுறது இல்லை. என் மேல அன்பு கொரஞ்சிடுச்சா??
🍂இது போன்று ஆங்காங்கே அன்பின் வெளிப்பாடு மற்றும் மாறுதல் ஆனது பரவி கிடக்கிறது💭.
🍂முழுமையான அன்பு மட்டுமே உறவுகளின் நெருக்கத்திற்கு முக்கியமான வித்தாகும்👨👩👧👧.
மதம் கடந்து,
மொழி கடந்து,
நாடு கடந்து,
அன்பு செய்வோம்!
அன்பினால் ஒன்றிணைவோம்!!❣️
அன்பு செய் எதிர்பார்ப்புகள் இன்றி 😌
🔞
No +18🔞: +18 சம்பந்தப்பட்ட எந்த உரையாடலையும் இக்குழுவில் தவிர்க்கவும்.
Taking tamil: தமிழ் பேசுவோம்! தமிழால் இணைவோம்!!
🔞 No +18🔞
+18 சம்பந்தப்பட்ட எந்த உரையாடலையும் இக்குழுவில் தவிர்க்கவும்.
Taking tamil
தமிழ் பேசுவோம்! தமிழால் இணைவோம்!!
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
June 15, 2024 | 418 | +2 | +0.5% |
March 15, 2024 | 416 | +1 | +0.3% |
January 25, 2024 | 415 | 0 | 0.0% |
December 11, 2023 | 415 | +1 | +0.3% |
November 02, 2023 | 414 | 0 | 0.0% |
October 03, 2023 | 414 | +2 | +0.5% |
September 03, 2023 | 412 | 0 | 0.0% |
August 06, 2023 | 412 | 0 | 0.0% |
July 05, 2023 | 412 | -4 | -1.0% |
April 09, 2023 | 416 | 0 | 0.0% |
March 14, 2023 | 416 | +1 | +0.3% |
January 26, 2023 | 415 | +2 | +0.5% |
November 10, 2022 | 413 | -1 | -0.3% |
October 15, 2022 | 414 | -1 | -0.3% |
September 29, 2022 | 415 | +1 | +0.3% |
September 24, 2022 | 414 | -1 | -0.3% |
September 17, 2022 | 415 | -1 | -0.3% |
August 13, 2022 | 416 | +1 | +0.3% |
August 06, 2022 | 415 | +1 | +0.3% |
July 31, 2022 | 414 | -2 | -0.5% |
June 08, 2022 | 416 | +1 | +0.3% |
May 26, 2022 | 415 | +1 | +0.3% |
May 19, 2022 | 414 | +2 | +0.5% |
May 06, 2022 | 412 | +1 | +0.3% |
April 22, 2022 | 411 | -6 | -1.5% |
March 26, 2022 | 417 | +3 | +0.8% |
March 17, 2022 | 414 | +1 | +0.3% |
March 10, 2022 | 413 | +22 | +5.7% |
November 20, 2021 | 391 | +2 | +0.6% |
November 19, 2021 | 389 | +7 | +1.9% |