My name is T. Rajathurai. I am a musician. Creator. I.e. music composer. Singer. Singer. I have an art degree in music and trained as a music teacher. Delhi Tamil Sangam has honored me with a certificate praising me as the best musician. I have revealed my unique ability in episode 629, Niya Nana show aired on Vijay TV. I also attended Lalita's song show on Artist TV and received a gold coin as a gift from Lalita Jewelery President Mr. Kiran! I received my compliments from PH Abdul Hameed, Lalita's Singer and Singer - Radio Announcer for displaying my singing ability for 4 consecutive weeks on Lalita's Singing Show! I have shown my unique ability by attending the champions show aired on Sun TV! I am currently expressing my musical creativity through my own YouTube channel, Nila tv super program. 7904656329. எனது பெயர் த. ராஜதுரை.
நான் ஒரு இசைக்கலைஞன்.
படைப்பாளன். அதாவது music composer.
பாடகன். Singer.
இசைத்துறையில் கலைமணி பட்டம் பெற்று இசை ஆசிரியராக பயிற்சி பெற்றுள்ளேன்.
டெல்லி தமிழ்ச்சங்கம் ஆனது, என்னை சிறந்த இசைக் கலைஞர் என பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நீயா நானா நிகழ்ச்சி, episode 629இல் எனது தனித் திறனை வெளிப்படுத்தி உள்ளேன்.
மேலும் நான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, லலிதா ஜுவல்லரி அதிபரான திரு கிரண் அவர்களின் பொற்கரங்களால் தங்க நாணயம் பரிசாக பெற்றேன்!
லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக 4 வாரங்கள் எனது பாடும் ஆற்றலை வெளிப்படுத்தியதால் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நெறியாளர் மற்றும் சிலோன் வானொலி நிலைய அறிவிப்பாளரும் ஆன பி எச் அப்துல் ஹமீது அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றேன்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான champions இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனது தனித் திறனை வெளிப்படுத்தி உள்ளேன்!
நான் தற்பொழுது, Nila tv super program என்ற எனது சொந்த YouTube channel வழியாக எனது இசைப் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறேன்., , என்னை தொடர்பு கொள்ள அலைபேசியெண்; 7904656329.
Invited by: Hiranniya Yogaratnarajah
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 26, 2024 | 1,102 | +5 | +0.5% |
May 23, 2024 | 1,097 | +4 | +0.4% |
April 20, 2024 | 1,093 | +9 | +0.9% |
March 14, 2024 | 1,084 | +2 | +0.2% |
February 21, 2024 | 1,082 | +5 | +0.5% |
February 03, 2024 | 1,077 | +8 | +0.8% |
January 17, 2024 | 1,069 | +7 | +0.7% |
January 01, 2024 | 1,062 | -38 | -3.5% |
October 26, 2022 | 1,100 | +100 | +10.0% |
October 12, 2022 | 1,000 | -100 | -9.1% |