நான் ஆரோக்கிய பயிற்சியாளர் 2015 முதல்.
நோய்களுக்குப் பெயர் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்( உடல் எடை அதிகம் மற்றும் குறைவு நீரிழிவு பிரச்சனை இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனை, etc )
அது உருவானதற்கு காரணம் உணவு முறையில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு மட்டுமே பெரும்பாலும் காரணமாக அமைகிறது,அது நீங்குவதற்கு மருந்துகள் உதவாது, தற்காலிக நிவாரணம் கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நம் உடம்பிற்கு கடவுள் ஓர் அற்புத சக்தியை கொடுத்திருக்கிறார் நம் உடம்பு நம் உடம்பையே சரி செய்ய கூடிய ஆற்றல் இருக்கிறது,ஆனால் அந்த உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை கொடுத்தால் போதும்.
நான் பார்த்திபன் ஆரோக்கிய பயிற்சியாளர் - மக்களின் உணவு முறையை மேம்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள எந்த ஒரு பிரச்சனையையும் மற்றும் எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுகிறேன்.
💪உணவே மருந்து மருந்தே உணவு💪
தொடர்புக்கு - 8610358258
எண்ணம் போல் வாழ்க்கை குழுவில் இணைய
Wats app / instagram அணுகவும்
If you understand the concept comment me😉
Parthiban Lifestyle coach
https://youtu.be/wE61NRZBD0E
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
December 20, 2023 | 682 | +64 | +10.4% |
January 23, 2023 | 618 | +6 | +1.0% |
September 28, 2022 | 612 | +5 | +0.9% |
August 07, 2022 | 607 | -3 | -0.5% |
July 02, 2022 | 610 | +15 | +2.6% |
May 25, 2022 | 595 | +8 | +1.4% |
April 17, 2022 | 587 | +5 | +0.9% |
March 10, 2022 | 582 | +15 | +2.7% |
January 12, 2022 | 567 | +5 | +0.9% |
December 05, 2021 | 562 | +3 | +0.6% |