Vickrm Che on Clubhouse

Updated: May 29, 2024
Vickrm Che Clubhouse
87 Followers
72 Following
Jul 21, 2021 Registered
@nithvick Username

Bio

அன்பே சிவம்😈
Singer
Tamil paiyan😎
Traveler🏍️
Akka luv @dee
luv to make fends👫
viscom student 🇮🇳
photographer📸
Editor 🖥️

🔥
பா

தி
தா

ன்

❤️

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!



கண்மணியே ஏன் அடி என்னை விட்டு நீங்கி போனாய். அப்படி போகின்ற போதே என் உயிரையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம் அல்லவா. ஏன் இப்படி ஒவ்வொரு நொடியும் என்னை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறாய். போதுமடி இந்த சித்திரவதை. உன்னோடு நான் பேசிய அந்த நிமிடங்கள் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை கண்மணியே. வாழ்ந்தும் இறந்து கொண்டிருக்கிறேன். என்று தான் தீரும் என் வேதனை. நான் கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் உன் முகம் தான் தெரிகிறது. அடி கள்ளியே உன் கள்ள சிரிப்பின் கன்னக்குழியில் என்னை சிறை பிடித்த வில்லியே. நான் கேட்பது விடுதலை அல்ல உன்னோடு நான் இருந்த அந்த நாட்கள் மட்டுமே. இங்கு சேரா விடில் என்ன.. உன் வருகைக்காக சொர்க்கத்தின் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறேன் கண்மணியே.............

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
May 29, 2024 87 +3 +3.6%
July 07, 2023 84 +2 +2.5%
October 25, 2022 82 -1 -1.3%
August 23, 2022 83 +3 +3.8%
July 17, 2022 80 +1 +1.3%
June 10, 2022 79 +1 +1.3%
May 03, 2022 78 -1 -1.3%
March 26, 2022 79 +1 +1.3%
December 21, 2021 78 -2 -2.5%

Charts

Member of

More Clubhouse users