NellaiSiva PT on Clubhouse

Updated: Jan 19, 2024
NellaiSiva PT Clubhouse
193 Followers
194 Following
@nellaisiva Username

Bio

யாரோ அரசியலுக்காக கட்டமைத்த கட்டுக்கதைகளையும், வெறும் புத்தகத்தில் படித்ததை மட்டும் பேசுவதை விட்டு விட்டு கொஞ்சமாவது சமூக எதார்த்தங்களை பற்றியும் பேசுவோம்.!🎙️

என் சுய அடையாளங்கள்!
---------------------------------
தேசம் - இந்தியா 🇮🇳
மொழி - தமிழ்
தாய் தாலாட்டியது- தென்கலம்புதூர் கிராமம்
வட்டார பேச்சு - திருநெல்வேலி
வழிபாடு - இயற்கை மற்றும் குலதெய்வம்
சமூகம் - தேவேந்திர குல வேளாளர் 🌾
இயக்கம் - புதிய தமிழகம் ❤️💚

தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் வாழ்வியலும், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் 90-களில் நடைபெற்ற போராட்டங்களும், அவர்கள் கேட்கும் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையின் நியாயங்கள் ஆயிரமாயிரம் புத்தகங்களை விட வலிமையானது!

Member of

More Clubhouse users