பேசி தீர்ப்போம். on Clubhouse

பேசி தீர்ப்போம். Clubhouse
2.6k Members
🌳 Philosophy 🗿 History Topics
Updated: Aug 14, 2022

Description

வணக்கம்,
நாம் வாழும் இந்த நவீன காலத்தில் ஒருவருக்கொருவர் எண்ணற்ற வழிகளில் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்புகளை அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி நமக்கு அளித்துள்ளது.
இருப்பினும் கூட அறிவியலுக்கு ஆட்படாத நமது மனது,
நம்மோடு முரண்படுகிற மனிதர்களையும்-கொள்கைகளையும் வெறுத்து ஒதுக்கியே வைக்க நினைக்கிறது.நாமும் அவசரகதி வாழ்வோட்டத்தில் நேரம் மிச்சமென உரையாடியோ,விவாதித்தோ தெளிவு பெற அல்லது தெளிவு படுத்த முற்படாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.உண்மையில் அப்படியான வாழ்க்கை முற்று பெற்றதாகவே இருக்காது.நம்மோடு சகமாக வாழும் நம்மவர்களின் குரலை கேட்போம்,
நமது குரலையும் ஒலிப்போம்.
எது சரியோ ஏற்போம்-ஏற்கச்செய்வோம்.
அதற்கான ஒரு முயற்சியாகவே
'பேசி தீர்ப்போம்' தினமும் வெவ்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

வாருங்கள் நண்பர்களே.!

பேசி தீர்ப்போம்,
பேசாமல் வளர்த்த சிக்கல்களை.

நன்றி

Rules

முன் முடிவோடு பேச வேண்டாம்.

இது ஏதோ ஒன்றை குறிவைத்து,அதன் மீது குற்றம் குறையை கற்பிப்பதற்கான தளம் அல்ல.

ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

நாம் சொல்வதை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதைப் போல,பிறரின் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

அனுமானம் வேண்டாம்.

அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் இந்த தளத்தில் எதைப்பற்றியும் ஆதரமற்ற அனுமானத்தில் பேசி தவறிழைக்க வேண்டாம்.

Last 30 Records

Day Members Gain % Gain
March 12, 2022 2,600 +231 +9.8%
November 24, 2021 2,369 +22 +1.0%
November 23, 2021 2,347 +29 +1.3%
November 22, 2021 2,318 +14 +0.7%
November 19, 2021 2,304 +7 +0.4%
November 18, 2021 2,297 +5 +0.3%
November 17, 2021 2,292 +17 +0.8%
November 16, 2021 2,275 +12 +0.6%
November 15, 2021 2,263 +2 +0.1%
November 14, 2021 2,261 +3 +0.2%
November 13, 2021 2,258 +6 +0.3%
November 12, 2021 2,252 +6 +0.3%
November 11, 2021 2,246 +9 +0.5%
November 10, 2021 2,237 +5 +0.3%
November 09, 2021 2,232 +3 +0.2%
November 08, 2021 2,229 +6 +0.3%
November 07, 2021 2,223 +3 +0.2%
November 06, 2021 2,220 +10 +0.5%
November 05, 2021 2,210 +24 +1.1%
November 04, 2021 2,186 +5 +0.3%
October 31, 2021 2,181 +14 +0.7%
October 30, 2021 2,167 +5 +0.3%

Charts

Some Club Members

More Clubs