வார்த்தை ஒன்று பேசு போதும்
என் எண்ணமெல்லாம் நீரோடை ஆகும்
நேரங்கள் தூரம் போகும்
நினைவுகள் மோக மேகம்
உன் மௌனங்களும் மொழியாகுதடி
அது பேசிடும் வழியோ உந்தன் விழி
______________________________________________________________
பேனாக்கள் சிந்திய (உயிர்)மை
ஊர் சுற்றுகிறது வளர்ந்து
எண்ணங்களில் பலரோடு
எழுத்துக்களாய்.....
சிந்தியது பேனா...!
செதுக்கியது முனை...!
சுமந்தது மரக்கூல்...!
ஊரார் உள்ளம் சேர
உழைப்பன்றோ போதாதோ...?
______________________________________________________________
வானின் நீலம் எல்லாம்
இந்த மானின் உடையில் உறைந்தது
சாயமாய் அவள் மேல்
மாயமாய் என் விழிகளில்
கதைகள் வேறு - கண்களும் வேறு - களம் ஒன்று தான் ❤️காதல்❤️ - இனம்புரியாத சிற்றின்பம் - ஏதோ சில மணித்துளிகள் உன்னால் ( என், நம் ) எண்ணம்-ஆல் உடலும் மனதும் உணர்வரியாது உள்ளம் சிலிர்ப்பதே
🖤❤️கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்🖤❤️
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 13, 2023 | 939 | +877 | +1,414.6% |