Mari M on Clubhouse

Updated: Nov 11, 2023
Mari M Clubhouse
213 Followers
665 Following
Jun 10, 2021 Registered
@mari6315 Username

Bio

நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்
👉கல்வி உதவித்தொகை
👉திருமண உதவித்தொகை
👉மகப்பேறு உதவித்தொகை
👉இயற்கை மரணம் உதவித்தொகை
👉விபத்து மரணம் உதவித்தொகை
👉ஓய்வூதியம்
👉குடும்ப ஓய்வூதியம்
👉 முடக்க ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும் பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரிடையாக செலுத்தப்படுகிறது

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நமது சங்கத்தின் மூலம் பணிச்சான்று வழங்கி பதிவு செய்து தரப்படும்

தமிழக அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

☝️ஆதார் அட்டை மொபைல் எண் இணைப்புடன்
☝️ரேஷன் கார்டு மொபைல் எண் இணைப்புடன்
☝️தேசியமயமாக்கப்பட்ட வங்கி பாஸ் புக்
☝️பள்ளி TC( and) ஓட்டுனர் உரிமம் அட்டை (இருந்தால் மட்டுமே கண்டிப்பாக வேண்டும்)
☝️நியமனதாரர் ஆதார் அட்டை (குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும்)
☝️அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ =2
☝️குழந்தைகளின் ஆதார் அட்டை
☝️அனைத்து ஆவணங்களும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் வேண்டும்
மு. மாரியப்பன்
சுபம் அமைப்பு சாரா & கட்டிட தொழிலாளர் சங்கம்
கோவை 641004
9952 147 174
8122 147 174
https://wa.me/message/TWIY4VCHM423P1

Invited by: Hardin Scott

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
November 11, 2023 213 +27 +14.6%
January 31, 2023 186 +6 +3.4%
September 30, 2022 180 -1 -0.6%
August 09, 2022 181 +5 +2.9%
July 03, 2022 176 +3 +1.8%
May 27, 2022 173 +4 +2.4%
April 19, 2022 169 +2 +1.2%
March 11, 2022 167 +9 +5.7%
January 13, 2022 158 +15 +10.5%
December 06, 2021 143 +12 +9.2%

Charts

Member of

More Clubhouse users