Udhaya Kumar on Clubhouse

Updated: Sep 21, 2023
Udhaya Kumar Clubhouse
634 Followers
167 Following
@lightson.udhaya Username

Bio

Author | Trainer | Director

எனது நூல்கள்
------------------------------------------------------
1. அரிச்சுவடி - ( Basic Digital Photography )2012

2. லைட்ஸ் ஆன் - ( Basic Lighting ) 2016

3. லென்ஸ் - ( லென்ஸ்கள் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கான நூல் ) 2021

4.நியூட்டனின் மூன்றாம் விதி - ( நாவல் ) 2021 - (((ஆக்கத்தில்)))
______________________________________________

அனுபவத்துளிகள்...

⚜️ 1989 - சாரண மாணவர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி பயிற்றுனர்.

👨‍🏫 1996 - கல்லூரி மாணவர்களுக்கான தன்னம்பிக்கைப் பயிற்சி பயிற்றுனர்.

📷 1997 - குங்குமம் வார இதழில், பகுதிநேர புகைப்படக் கலைஞர்.

📷 1998 - சூப்பர் நாவல், நாவல் லீடர், உங்கள் ஜுனியர் இதழ்களின் தலைமைப் புகைப்படக் கலைஞர்.

🎥 1998 - திரைப்படத் துறையில் உதவி ஒளிப்பதிவாளர்.

👥 2001 - 2007
தொழில்முனைவோருக்கானப் பயிற்றுனர்.

🎬 ஆவணப்பட இயக்குனர்.

🎬 குறும்பட இயக்குனர்.

📒 திரைக்கதை எழுத்தாளர்.

🖋️ நாவலாசிரியர்.

🖊️ 'Camera Obscura' மின்னிதழின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியர்.

📝 தொழில்நுட்பக் கட்டுரை எழுத்தாளர்.

🎤 புகைப்படக்கலைப் பயிற்றுனர்.
______________________________________________

பயிற்றுவித்தப் பயிற்சித்துளிகளில் சில...

👨‍💼 மாணவர்களுக்கானத் தலைமைப் பண்பு பயிற்சி.

👤 ஆளுமைத்திறன் பயிற்சி.

👏 தனியார் நிறுவன உயர் அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி.

🥋 தற்காப்புக்கலை மாணவர்களுக்கான, அதீத நம்பிக்கை மற்றும் உயர்வு மனப்பான்மையை கையாளும் பயிற்சி.

👔தொழில்முனைவோருக்கான சந்தைப்படுத்துதல் பயிற்சி.

📽️ Viscom மாணவர்களுக்கான ஒளியமைப்புப் பயிற்சி.

📸 புகைப்படக் கலைஞர்களுக்கான தொழிநுட்பப் பயிற்சிகள்.
______________________________________________

பயிற்சியளிக்கப்பட்ட நிறுவனங்களில் சில

ASHIHARA KARATE INTERNATIONAL - DOJO P.VELUR

FILM MAGIC - SCHOOL OF ANIMATION AND VISUAL EFFECTS - CHENNAI

JAIRAM'S ARTS & SCIENCE

GANDHIGRAM RURAL UNIVERSITY

KKC

BPCL

BITS AND BYTES

PGP POLYTECHNIC

ARULMURUGAN POLYTECHNIC

PAVAI POLYTECHNIC

KUMARASAMY ENGINEERING COLLEGE

SSM POLYTECHNIC

PSNA ENGINEERING

SRI SARADA MAHAVIDHYALAM

______________________________________________
இயல்பில் நான் ஒரு முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகன்...

ரசிப்பதால் விளங்கிக்கொள்ள முயல்கிறேன்...

விளங்கிக்கொண்டதை
ரசனையுடன் விளக்க
முயல்கிறேன்...!

எனது
புன்னகை பூக்கும் இதழ்களும்
பூத்துக் குலுங்கும்
விரல்களும்
உங்களுக்காகவே...

பற்றிக்கொள்ளுங்கள்
நண்பர்களே...

என்னுள் விரிந்த காட்சிகளினூடாக
உங்களுடன்
வலம்வர காத்திருக்கிறேன்...!

______________________________________________

தொடர்புகொள்ள...

📧 [email protected]

📳 + 91 6381118787
( வாட்ஸாப்பில் மட்டும் தொடர்புகொள்க )

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 21, 2023 634 +10 +1.7%
August 17, 2022 624 +2 +0.4%
July 11, 2022 622 +2 +0.4%
June 04, 2022 620 -4 -0.7%
April 27, 2022 624 +1 +0.2%
March 20, 2022 623 +4 +0.7%
January 21, 2022 619 +1 +0.2%
December 15, 2021 618 +17 +2.9%

Charts

Member of

More Clubhouse users