Choco Boy on Clubhouse

Updated: Jul 5, 2023
Choco Boy Clubhouse
8 Followers
70 Following
@kgf2022 Username

Bio

Poratti Käattu Pùllâthäachî Kallän Pethā Veëranãda....❤
Jallikattil Maadu Kelïchä Sarium Kûdalaê Mäalaiyădaa...🦋

I m Alwäys Smîlĕ but Döesn't mêan I*m Finë...😍


Insta Id💫_mom_love_r

ஈழத்தமிச்சியின் மானம் காக்க வீரத்துடன் கடலில் குதித்தொமே..........😫

கடல் அலைகள் கூட நுரைகளை கொண்டு பாதுகாப்பாக கரைக்கு வரும் போது....

அலைகள் மீது வைத்த கருணை கூட எங்கள் மழலைகள் மீது வைக்காமல் கொன்று குவித்த ஈழத் தமிழரை வீரதமிழன் என்று சொல்.....

ஒடும் நதியை 🙃நிறுத்தி கல்லனை கட்டிய கரிகாலனும்....

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழனும்.....🥶

தன்மானத்தை இழந்து ஆங்கிலேயனிடம் கப்பம் கட்டி வாழ்வதை விட தூக்குகயிற்றை
🎀மரணத்தை🎀முத்தமிட்ட....

மாணிக்க பரல்களால் பாண்டியனின் முகத்தை கிழித்து மதுரையில் மாண்ட கண்ணகியின் வம்ச வழி கருவறையில் சிசுவானோம்.....

நெருப்பினை தொடுவதும்
தமிழனை சுடுவதும்🥵🙄

சமுத்திரம் காணத
சரித்திரம் படைக்கும்....😇

WRITTEN By (SURYA)

Member of

More Clubhouse users