தமிழை கொன்றோம்.
மனைவியை ஒய்ஃப்
என்றோம்
வாழ்க்கையை லைஃப் என்றோம்
கத்தியை நைஃப் என்றோம்
புத்தியை புதைத்தே
நின்றோம்!
காதலை லவ்வென்றோம்
பசுவை கவ்வென்றோம்
ரசிப்பதை வாவ் என்றோம்
முத்தத்தை கிஸ் என்றோம்
பேருந்தை பஸ் என்றோம்
அளவை சைஸ் என்றோம்
அழகை நைஸ் என்றோம் !
மன்னிப்பை சாரி
என்றோம்
புடவையை சேரி என்றோம்
மடையனை லூசு
என்றோம்
வாய்ப்பை சான்சு
என்றோம்
அமைதியை சைலன்ஸ் என்றோம்
சண்டையை வயலன்ஸ் என்றோம்
தரத்தை ஒரிஜினல்
என்றோம்
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!
தமிழை அறவே மறந்தோம்!
தாய் மொழியை முழுதும்
கொன்றோம்..! தமிழ் வாழ்க.... ஈரோடு மாவட்டம்❤️
Invited by: Sandeep .
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 14, 2023 | 255 | +13 | +5.4% |
November 23, 2022 | 242 | +21 | +9.6% |
September 14, 2022 | 221 | +17 | +8.4% |
July 31, 2022 | 204 | +3 | +1.5% |
June 24, 2022 | 201 | -10 | -4.8% |
April 10, 2022 | 211 | +14 | +7.2% |
February 11, 2022 | 197 | +17 | +9.5% |
January 04, 2022 | 180 | +18 | +11.2% |
November 27, 2021 | 162 | +12 | +8.0% |
October 19, 2021 | 150 | +64 | +74.5% |