என்ன...? சொல்லாம.. கொள்ளாம.. bio பக்கம் வந்து இருக்கிங்க ....!
சரி.... வந்துட்டீங்க... welcome...
டீ, காபி கொடுக்க club house ல வாய்பிள்ள!!!!
வேர்றேன்ன...?
என்ன பத்தி தெரியனும்மா...?
சரி சொல்றன்...
மனுச பையன் தான்..
மேல இருக்கிறது தான்
என் பேரு..
என்ன...!!!
எந்த ஊர்ல இருக்கனு கேக்குறியா...?
Chennai பக்கம் தான்..
என்ன பன்றனு கேட்டா..?
என்ன சொல்ல...!
வயத்து பொழப்ப ஓட்ட
ஒரு company ல வேலை பாக்குற....
Girl frd டு love வு கிவ்வு ஏதாவது இருக்கானு கேட்டா
ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல....
இதுக்கும்... மேல நீங்க கேள்வி கேப்பிங்கனு தெரியும்
சொல்ல bio ல இடம் இல்ல type பன்னவும் time இல்ல....
வந்து தான் வந்துட்டிங்க அப்புடியே..
Follow பன்னிட்டு போங்க...
colloquial language ல type பன்னிட்டன் sorry.....