இவன்தானே உன் தனிமையை அள்ளி ஏக்கம் தின்ற ஆந்தைகளின் ஓலங்களுக்கு உன் புலம்பல்களை இரையாக்கிச்சென்றவன் உன் நெஞ்சம் திருடி எட்டா தொலைவில் மறைந்த கள்வன் நான்