பணத்திற்காக அன்பு வைக்காதே அது பாதியிலே விலகி விடும். அழகுக்காக அன்பு வைக்காதே அது அர்த்தமின்றி போய்விடும். அன்புக்காக அன்பு வை அது அஜந்தா ஓவியம் போல் நிலைத்திருக்கும்…