பிரபலமில்லா நல்ல கவிதைகள்
நிச்சயம் களவாடப்படும்
பத்திர படுத்தி வையுங்கள்
புத்தக பதிப்புரை செய்து வையுங்கள்
உங்கள் கவிதையை சமூக ஊடங்களில்
சாமர்த்தியமாக பதிவு செய்யுங்கள்
இங்கு கவிஞர்கள் என்ற பெயரில்
பல களவாணிகள் அதிகம்
- ஜீவா நாராயணன்
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
January 20, 2024 | 24 | +3 | +14.3% |