Surya A K on Clubhouse

Updated: Jan 20, 2024
Surya A K Clubhouse
362 Followers
1k Following
@ganthal Username

Bio

அ க சூர்யா 🇮🇳
திருப்பூர்
☎️ 9843433542
சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் இயற்கை ஆர்வலர்

🙏💐பங்குதாரர்
தேவை💐🙏
👉 குறைந்த முதலீடு

🌲🌲 மரம் நடுவோம் வநம் வளர்ப்போம் அடுத்த தலைமுறையின் மூச்சுக்காற்றை சேமிப்போம்🌲🌲

🪴சித்த மருத்துவ குளியல் சோப்பு தயாரிப்பாளர்🪴
☎️ 9843433542

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

என்ன நோயாக இருந்தாலும் உடனே அழைக்கவும்
சித்த மருத்துவ தீர்வுகள் பணமில்லா வைத்தியம்
9843433542

சித்த மருத்துவம் உலகத்தின் முதல் மருத்துவம் இதுவே காந்தள் வெற்றியின் ரகசியம்

இயற்கையே இறைவன்'மருந்தில்லா மருத்துவம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கையான வாழ்க்கையை வாழ்வோம்

காந்தள் குளியல் கட்டிகள் (bath soap)
மரச் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயில் தயாரித்த குளியல் சோப்புகள் மூலிகை சோப்பு உடலுக்கு நலம் தரும் சித்த மருத்துவ குளியல் சோப்பு
ரகங்கள் 12
🦮 ஆட்டுப்பால் சோப்பு
🐂நாட்டு மாட்டுப்பால் சோப்பு
🌻 முல்தானி மெட்டி சோப்
🌷 நலங்கு மாவு சோப்பு
🪨சார்கோல் சோப்பு
🍀குப்பைமேனி சோப்பு
💐பூவரசன் சோப்பு
🌇மஞ்சள் சோப்பு
🪵சந்தனம் சோப்பு
🌵, கற்றாழை சோப்பு
🌿, வேப்பிலை சோப்பு
🪴 துளசி சோப்பு
மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கண்டெடுக்கும் அறிய மூலிகைகளால் தயாரிக்கும்குளியல் கட்டிகள் உடல்நலம் ஆரோக்கியம் ஆயுள் பலம் தோல் சுத்தம் செய்வது மட்டுமல்ல எங்கள் குளியல் கட்டியின் வேலை உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் குளியல்கட்டிகள் மூலிகை பொருட்களுடன் சோப்புகளை தயாரிக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் தொடர்புக்கு வாருங்கள் உறவுகளே
☎️ 9843433542
மின்னஞ்சல்
[email protected]

இயற்கையை உண்மை இயற்கையே இறைவன் இயற்கையே உயிர் இயற்கையை வணங்குவோம்

தனிமனித இலக்கு

ஆண்டுக்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் இதுவரை 45,000 மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்து பராமரித்து வருகின்றது 🌲

🌴ஆண்டுக்கு 5,000 பனை விதைகளை நடவேண்டும் இருபத்தி ஐயாயிரம் பனை விதைகள் இதுவரை நட்டு முடிக்கப்பட்டது🌴🌴🌴🌴

கட்டாயம் இந்தப் பணி தொடரும் இது வெறும் மண் அல்ல நமது தாய் பூமி தாய்

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
January 20, 2024 362 +12 +3.5%
October 08, 2022 350 +3 +0.9%
July 09, 2022 347 +1 +0.3%
June 01, 2022 346 -1 -0.3%
April 24, 2022 347 +2 +0.6%
March 17, 2022 345 +2 +0.6%
January 19, 2022 343 +2 +0.6%
December 12, 2021 341 +5 +1.5%

Charts

Member of

More Clubhouse users