Rajkumar Kumar on Clubhouse

Updated: Oct 18, 2023
Rajkumar Kumar Clubhouse
345 Followers
34 Following
@emperumalkulu Username

Bio

எம்பெருமாள் கலைக்குழு உடுக்கை இசை பாடல் கோவில் விழாக்களில் அம்மை அழைத்தல், சாமி அழைத்தல், கும்பம் மற்றும் சாமி அலங்காரம் சிறப்பான முறையில் நடத்தி தரப்படும்.

ஸ்ரீ பொன்னர் சங்கர் சரித்திர வீர வரலாற்று காவியம், வள்ளிதிருமணம், திருநீலகண்டர் வரலாறு அனைத்தும் கிராமிய கலை நிகழ்ச்சியாக சிறப்பாக நடத்தப்படும்.

இந்தக் கலையை உங்கள் ஊர்களில் நிகழ்த்துவதற்கு நமது எம்பெருமாள் கலைக்குழு கலைஞர்களை அனுகலாம்.

எம்பெருமாள் கலைக்குழு,
திருப்பூர். செல்:9597636399

https://youtube.com/c/ThamizhanRanjith

https://youtube.com/channel/UCKwEE1H2-Pmpd5TuAJ1YhvA

அழிந்து வரும் பாரம்பரிய கலையை மீட்டெடுப்போம்!!! 🇮🇳

Member of

More Clubhouse users