எம்பெருமாள் கலைக்குழு on Clubhouse

எம்பெருமாள் கலைக்குழு Clubhouse
16 Members
Updated: May 2, 2024

Description

எம்பெருமாள் கலைக்குழு உடுக்கை இசைப்பாடல்
கோவில் விழாக்களில் அம்மை அழைத்தல், சாமி அழைத்தல், கும்பம் மற்றும் சாமி சிலை அலங்காரம் சிறப்பான முறையில் நடத்தி தரப்படும்.

ஸ்ரீ பொன்னர் சங்கர் சரித்திர வீர வரலாற்று காவியம், காத்தவராயன் கதை, வள்ளிதிருமணம், 63 நாயன்மார்கள் வரலாறு அனைத்தும் கிராமிய கலை நிகழ்ச்சியாக சிறப்பாக நடத்தப்படும்.

இந்தக் கலையை உங்கள் ஊர்களில் நிகழ்த்துவதற்கு நமது எம்பெருமாள் கலைக்குழு கலைஞர்களை அனுகலாம்.

எம்பெருமாள் கலைக்குழு,
திருப்பூர்
Call,WhatsApp,Google Pay & Phonepe :
+91 95976 36399

Youtube Channel 1:
https://youtube.com/c/ThamizhanRanjith

Youtube Channel 2:
https://youtube.com/channel/UCKwEE1H2-Pmpd5TuAJ1YhvA

Facebook Page:
https://www.facebook.com/emperumalkalaikulutirupur/?ti=as


Search in telegram
எம்பெருமாள் கலைக்குழு திருப்பூர்
http://t.me/emperumalkalaikulutirupur

அழிந்து வரும் பாரம்பரிய கலையை மீட்டெடுப்போம்!!!

Some Club Members

More Clubs