Dream_catcher 02 on Clubhouse

Updated: Dec 9, 2023
Dream_catcher 02 Clubhouse
148 Followers
151 Following
@dravidian02 Username

Bio

❤️கவிதை எழுதும் போதெல்லாம்
காதலிப்பதாக - ஓர் கற்பனை
*அவள்*
கண்கள் பார்க்கும் போதெல்லாம்
கரு விழி ஒரு ஒளியாய்
பால்நிலவின் முன் நின்று
நான் பார்ததாய் - ஓர் கற்பனை❤️

❤️அவள் விழிகளின் மொழியோ
கவிதை பேசுதே
நொடிகளின் நகர்வோ
மனம் ஏங்குதே
கைகள் கோர்த்தும்
விழிகள் பார்த்தும்
விடியும்போது நிலா
என் கண் முன்
உன் கருவிழியாய்❤️

எம் திராவிட இனத்தின் தலைவர்கள்

🖤🖤சமூகநீதி பகலவன் தந்தை பெரியார்🖤🖤 || 🖤❤️பாசமிகு அண்ணா அறிஞர் அண்ணாதுரை🖤❤️ || 🖤❤️உயிரான உடன்பிறப்பு தலைவர் கலைஞர்🖤❤️ || 🖤❤️இனமான பேராசிரியர் அன்பழகன்🖤❤️ || 🖤❤️மக்களின் தளபதி ஸ்டாலின்🖤❤️

🖤❤️கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்🖤❤️

🖤❤️பெரியார் மாவட்ட திமுக🖤❤️
🖤❤️தீராத திராவிட காதலன்🖤❤️
🖤❤️ ஈரோடு கோட்டை🖤❤️
🖤❤️உடன் பிறப்பு🖤❤️

🖤PURE_அண்ணா_கலைஞரின்_உடன்_பிறப்பு🖤
🖤BELONG_TO_THE_DRAVIDIAN_STOCK🖤
____________________________________________________________________________

ERODE || CHENNAI || TAMIL || MALAYALAM

🏹BRANDING | POLITICS | PHOTOGRAPHY | FOOD🏹

♟️MD OF MPV CREATORS (media & softwares)🏹

♟️CEO OF IGNITE DIPLOMACY PRIVATE (political consultant)🏹

♟️MD OF DREAM CATCHER PHOTOGRAPHY🏹

♟️SAMPOORNAM FOODS { catering - pure veg }🏹

♟️SAMPOORNAM SNACK & POOJA STORES🏹

👉Customer relationship management | Custom mobile application development | E-commerce strategy & developement | Digital advertising consulting👜

||Be a BOY with a mind☺a MEN with attitude😎a GENTLEMAN with class||
||Like to Do BUSINESS☺ Necessary to TALK POLITICS😎Want more POSITIVITY||
____________________________________________________________________________
SANTHOSH VIJAYAKUMAR { MPV }
{ For Personal - 9843577288 - [email protected] }
____________________________________________________________________________
💙உன் இமை என்ன சிறகா...???
என் மனம் வருடும் கனவா...???💙

கதைகள் வேறு - கண்களும் வேறு - களம் ஒன்று தான் ❤️காதல்❤️ - இனம்புரியாத சிற்றின்பம் - ஏதோ சில மணித்துளிகள் உன்னால் (என், நம்) எண்ணம்-ஆல் உடலும் மனதும் உணர்வரியாது உள்ளம் சிலிர்ப்பதே
❤️காதலும் களவும் மனமும் அடக்கம் இதில்❤️

Member of

More Clubhouse users