தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை தீர்க்கமாக நம்புபவன்...
கற்றது கையளவு கூட இல்லை,
எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறேன் எல்லாவற்றிலும்..
அம்மா பிள்ளை..
எல்லா உயிர்களிடத்தும் அன்பு..
கொஞ்சம் கதை, கொஞ்சம் கவிதை, என எழுதிய பேனாவின் மை இன்னும் தீரவில்லை..
ஆவணப்பட இயக்குனர்..
சிறு முதலாளி, பெரும் தொழிலாளி உழைப்பையும்,
உண்மையையும் மட்டும் நம்புபவன்..
எப்போதும் சிறுபிள்ளையாகவே இருக்க கடவது..
உலகில் மட்டுமல்ல, அண்டம் தாண்டியும் யாருக்கும் எண்ணத்தில் கூட தீங்கு வேண்டாம்..
பால்ய காலத்து கதைசொல்லி..
இன்னும் காதலில் இருந்து மீளாதவன்
அதுவே தன்னை அன்புற்றிருக்க செய்வதாய் உணர்பவன்..
கலை இலக்கிய பெருமன்ற தோழன்..
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 23, 2023 | 202 | +22 | +12.3% |
July 09, 2022 | 180 | +1 | +0.6% |
June 02, 2022 | 179 | +5 | +2.9% |
April 25, 2022 | 174 | -2 | -1.2% |
March 18, 2022 | 176 | +24 | +15.8% |
January 19, 2022 | 152 | +12 | +8.6% |
December 13, 2021 | 140 | +19 | +15.8% |