அறிமுகம் இல்லாத முகங்களில் தான்
பலருக்கு
வாழ்க்கை துணையும் வழித்துணையும்
அமைகிறது..!!❤️💜❤️💜❤️💜❤️
கோவிலுக்கு தூண்கள் அழகு தருவதை போல்.
உங்கள் நல்லெண்ணங்களே உங்கள் வாழ்விற்கு அழகு சேர்க்கிறது......✍️
❤️💜❤️💜❤️💜
நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது
இடங்களைப் பொறுத்து அமைவது இல்லை..
நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப்
பொறுத்தே அமைகிறது!✍️
🌹🌹🌹🌹🌹🌹
எதையும் அதிகம் சிந்திக்காதீர்கள்..
வாழ்க்கையை
அதன் போக்கில் விட்டுவிடுபவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்..!👍 👍
நல்ல வாழ்க்கை
அமைய
நல்ல நேரம்
மட்டும்
பார்க்காதே.
நல்லமுடிவையும்
எடு...!!!!🤝
மன்னிக்கறது வேற
மறக்கறது வேற..
சீக்கிரம் மன்னிச்சிடலாம்,
ஆனா சீக்கிரம் மறக்கமுடியாது. 🖤🖤🖤🖤🖤🖤
எப்போது நம்முடைய வார்த்தைகளில் மற்றவர்களுடைய குறைகள் வெளிப்படுகிறதோ.....
அப்போதே நம்முடைய குறைகளும்,நம்மீதான வெறுப்பும் கேட்பவர் மனதில் பிரதிபலிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.....
நினைவில் கொள்ளவும்
குறையில்லாதவர் என்று இங்கே எவரும் இல்லை....
ஆகவே குறை கண்டு வெறுப்பான உறவுகளோடு வாழ்வதை விட,
குறைகளை ஏற்று இசைவான உறவுகளோடு வாழ்வோம்....🙏🏻
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 07, 2023 | 156 | +20 | +14.8% |
November 01, 2022 | 136 | +1 | +0.8% |
August 26, 2022 | 135 | +3 | +2.3% |
July 20, 2022 | 132 | +4 | +3.2% |
June 13, 2022 | 128 | +5 | +4.1% |
May 07, 2022 | 123 | +7 | +6.1% |
March 29, 2022 | 116 | +8 | +7.5% |
January 31, 2022 | 108 | +9 | +9.1% |
December 24, 2021 | 99 | +10 | +11.3% |