பாரத் ராவணன் on Clubhouse

Updated: Nov 20, 2023
பாரத் ராவணன் Clubhouse
315 Followers
613 Following
Jun 17, 2021 Registered
@bharathtamil Username

Bio

எங்கு பிறப்பினும் தமிழன்
தமிழனே...

தமிழாய்ந்த தமிழன் தான்
தமிழர்நாட்டை ஆளவேண்டும்...

பாண்டியர் வம்சம்💚

கவிதையில் காதல் 😻

தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான ஆதிக்கவாத சிந்தனை கொண்ட நம்மை அடிமைபடுத்திய ஆரிய பார்ப்பானை (யூத ப்ராடுமணனை)
"ஆரிய பார்ப்பனியம்" என்று அடையாளபடுத்தி சொல்வதுபோல் ஆரியத்தின் கூட்டாளியும் ஏவல்படையுமான கூடவே நின்று தமிழரை மிகத்தீவிரமாக ஒடுக்கும் திராவிடத்தை
"வடுகதிராவிடகாப்புநாடுனியம்" என்று அடையாளபடுத்தி அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக்
காட்டவேண்டும்.

திராவிடத்தை
"வடுகதிராவிடகாப்பு
நாடுனியம்" அல்லது "ஆதிக்க வடுகத்திராவிடனியம்"
என்று குறிப்பிடுங்கள் தோழர்களே.
#DMKisRSS

தமிழராகிய இராவணர்களுக்கு பரம்பரை எதிரிகள் ஆரியமும்திராவிடமும் ;

ஆரிய ப்ராடுமணன் = ராமன் படை
வடுக திராவிடன் = அனுமார் படை

ஆரியத்தின் அஸ்திவாரமே தமிழினத்தின் வரலாற்றையும் தமிழரது தெய்வங்களையும் திருடி இடைச்செருகல் செய்து உருவாக்கபட்டது தான் அதை தமிழர்கள் உணர்ந்து எழுந்து விடக்கூடாது உரிமைகோர கூடாது என்பதற்காகவும் தமிழர்கள் ஆரியத்தை நேரடியாக எதிர்க்க கூடாதென்றும் ஆரிய திராவிட பொய்சண்டை போட்டு தமிழரை ஏமாற்றி ஒடுக்கி ஆள ஆரியத்தால் உருவாக்கபட்ட ஒரு போலி மாயையே திராவிடம் .

சிருங்கேரி சங்கர மடமே ஆர்எசுஎசு
விசயநகர வடுக அரசின் உருமாறிய வடிவமே திராவிடம் ;

விசயநகர வடுக அரசை உருவாக்கியதும் ஆரிய ப்ராடுமணன் தான் அவனை எதிர்ப்பது போல் பாவனை செய்யவும் அதே வடுக விசயநகர அரசு வாரிசுகளைக் கொண்டு திராவிடம் என்ற வெற்றுப்பொம்மையை உருவாக்கியதும் ஆரிய ப்ராடுமணன் தான்

திராவிடம் என்பதும் ஆரிய வடமொழிச் சொல்லே.

இந்திய தேசியவாதம் மற்றும் இந்து மத இந்துத்துவ அரசியல் என்பது ஆரிய (யூத) ப்ராடுமணர் என்ற ஒரு தனி இனம் மட்டுமே இந்திய ஒன்றியத்தை ஆளவும் செழிப்போடு வாழவும் அனைத்து பழங்குடி தேசிய இனங்களை ஒடுக்கி அடிமைபடுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு மாயை தான் போலி இந்து மதம் ;

திராவிடம் என்பது மண்ணின் மக்களான தமிழரை ஒடுக்கி ஆரியத்தின் நேரடி அடிமைகளான அனுமார்களான வடுகர்கள் ஆள உருவாக்கப்பட்ட ஒன்று.

ஆரியமும்திராவிடமும் வெளியில் சண்டையிட்டு கொள்வது போல பாவனை செய்தலாம் இருவரும் இணைந்தே இயற்கை வளங்களை அழிப்பார்கள் ;
இருவரும் கார்ப்பரேட் அடிமைகளே;
இருவரும் மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை சிதைப்பவர்களே.

ஆரியம் (RSS) - அனைத்து மொழிவழித் தேசிய இனங்களையும் அடிமைபடுத்தி யூத ப்ராடுமண இனம் மட்டுமே இந்தியாவை ஆளும் சித்தாந்தம் .

த்ராவிடம் - தமிழரை அடிமைபடுத்தி வடுகர் ஆளும் சித்தாந்தம்

தமிழ் தேசியம் - அவர் அவர் தாய் நிலத்தை அறத்தின் வழிநின்று அவர் அவரே ஆள வேண்டுமென உரிமை போராட்டம் செய்வதும் அனைத்து உயிரையும் இயற்கையையும் காத்தும் சகோதர இனமக்களையும் அரவணைத்தும் நாம் வாழும் நிலத்தை வருங்கால தலைமுறைக்கு வாழத் தகுதியான நிலமாக்கும் சித்தாந்தமே தமிழ் தேசியம் .


🔥இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை🔥

Invited by: Mstr.Hack

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
November 20, 2023 315 +20 +6.8%
July 06, 2022 295 +3 +1.1%
May 30, 2022 292 -5 -1.7%
March 14, 2022 297 +1 +0.4%
January 16, 2022 296 +26 +9.7%
December 09, 2021 270 +31 +13.0%
November 01, 2021 239 +39 +19.5%
September 25, 2021 200 +161 +412.9%

Charts

Member of

More Clubhouse users