சமத்துவ சமூகநீதி போற்றும் பெரியாரிய,அம்பேத்கரிய சிந்தனைகளே உண்மையான ஆன்மீகம் தான்.
💙🖤
1️⃣மனிதன் பிறப்பால் சமம் என்று போதிக்காத எந்த மதமும் மானுட விரோதமானது.
2️⃣மானுட சமத்துவத்தை ஏற்பவன் ஏற்காதவன் இரண்டுக்கும் தான் இங்கு சண்டை.
3️⃣பெரியாரும் திராவிட இயக்கங்களும் அண்ணாவும் கலைஞரும் மானுட சமத்துவத்துக்காய் போராடியது தான் இறைவனுக்கு உகந்த செயல்.
4️⃣பெரியாரிய சிந்தனைகளின் அடிப்படை சக மனித அன்பின் அடையாளம். உன்னை நேசிப்பது போல தன் அயலானையும் நேசி என்பதன் வடிவமே..
5️⃣நான் கடவுளை ஏற்கிறேனா என்பதை விட கடவுள் ஏற்கும் வண்ணம் நான் நடந்து கொள்கிறேனா என்பதே முக்கியம்.
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
December 14, 2023 | 67 | +13 | +24.1% |
July 03, 2022 | 54 | -3 | -5.3% |
May 27, 2022 | 57 | +1 | +1.8% |
April 19, 2022 | 56 | +1 | +1.9% |
March 11, 2022 | 55 | +2 | +3.8% |
December 07, 2021 | 53 | -1 | -1.9% |